“படுக்கையில் பிடித்த பொசிஷன் இது தான்..” மோசமான கேள்விக்கு கன்றாவியான பதில் கொடுத்த கிரண்..!

நடிகை கிரண் ரத்தோட் தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிரபலமான நடிகையாக இருந்தவர். பல வெற்றி படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார்.

நடிகர் விக்ரம் நடித்த ஜெமினி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் இடம் பெற்ற கட்ட கட்ட நாட்டு கட்ட பாடலில் தன்னுடைய கொப்பும் குலையுமான அழகுகளை கவர்ச்சியான உடைகளை உடுத்திக் கொண்டு ரசிகர்களின் கண்களுக்கு கடத்தி பசுமரத்தாணி போல ரசிகர்கள் நெஞ்சில் பதிந்தார்.

கிளாமராக இருந்தாலும் சரி, கிராமத்து பெண்ணாக இருந்தாலும் சரி, நகைச்சுவையான கதாபாத்திரமாக இருந்தாலும் சரி,. தன்னால் அனைத்து கதாபாத்திரங்களையும் நடிக்க முடியும் என நிரூபித்து காட்டினார்.

குறிப்பாக அன்பே சிவம், வில்லன், வின்னர் போன்ற படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தன. வின்னர் திரைப்படத்தில் பிட்டு பட நடிகைகள் ரேஞ்சுக்கு கிளாமரில் இறங்கி கலக்கினார் நடிகை கிரண்.

அதிலும் ஒரு பாடல் காட்சியில் தன்னுடைய முன்னழகு மேலாடையை விட்டு எகிறி வெளியே வந்தது கூட தெரியாமல் கடற்கரையில் ஓடுவது போன்ற இவருடைய காட்சி தற்போதும் இளசுகள் நெஞ்சில் இருந்து நீங்காத ஒன்று.

சென்சாரிலிருந்து அந்த காட்சி தப்பித்து விட்டது. ஆனால், ரசிகர்களின் கண்களில் இருந்து தப்பவில்லை. சில காலம் சினிமாவில் அதிகமாக நடிக்காமல் இருந்தார்.

இதற்கு காரணம் உடல் எடை கூடி குண்டாக்கிப் போனதுதான் என்று பலரும் கூறுகிறார்கள். மேலும் பல காரணங்கள் இருக்கலாம் சினிமாவில் போட்டிகள் அதிகரித்தது, புதிய நடிகைகளின் வருகை, தனிப்பட்ட காரணங்கள் போன்றவையும் இதற்கு காரணமாக இருக்கலாம்.

சமீப காலமாக இணைய பக்கங்களில் மோசமான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் ரசிகர்கள் கேட்கக்கூடிய மோசமான கேள்விகளுக்கும் பதில் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

மேலும் தன்னை வர்ணித்து கருத்துக்களை வெளியிடக்கூடிய ரசிகர்களுக்கு லைக் போட்டு அவர்களுக்கு இசைந்து செல்கிறார்.

மட்டுமில்லாமல் தன்னுடைய மோசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பல்வேறு சமூக வலைதளங்களில் விற்பனை செய்தும் வருகிறார் நடிகை கிரண்.

இந்நிலையில், ரசிகர் ஒருவர் உங்களுக்கு பிடித்த பொசிஷன் என்ன..? என்ற கேள்விக்கு நடிகை கிரண் என்ன பதில் கொடுத்து இருக்கிறார் என்பதை நீங்களே பாருங்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version