KR விஜயா மோசடி… சொகுசு வாழ்க்கை.. அதுக்காக வப்பாட்டியாகவே மாரி.. மிரள வைக்கும் ஆரம்பர சுகம்..

KR விஜயா சினிமாவில் எப்படி அறிமுகமானார்..? எப்படி விமானம் சொகுசு கப்பல் என அதிரிபுதிரியான சொகுசு வாழ்க்கை பெற்றார். அதன் பிறகு ஏன் மோசமான நிலைக்குச் சென்றார்..? என்பது குறித்து முன்னணி பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன் அவர்கள் சமீபத்திய பேட்டியில் பல திடுக்கிடும் ரகசியங்களை வெளியிட்டு இருக்கிறார்.

கே ஆர் விஜயா அழகாகவும் ஹீரோயின் ஆகும் வாய்ப்பு இருக்கிறது என்று நினைத்த பிரபல புகைப்பட கலைஞர் ஸ்டில் சிவம் கே ஆர் விஜயாவை அணுகி நூற்றுக்கும் மேற்பட்ட போட்டோக்களை எடுத்து சினிமா தயாரிப்பு நிறுவனங்களுக்கு கொடுத்து கே ஆர் விஜயாவுக்கு வாய்ப்பு பெற்று கொடுத்தார்.

பார்த்தவுடன் சுண்டு இழுக்கும் முக அழகு.. வாட்டசாட்டமான தோற்றம்.. வாலிப்பான தொடையழகு.. எடுப்பான பின்னழகு என கவர்ச்சி புதையலாக இருந்த கே ஆர் விஜயாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.

1963 ஆம் வருடம் கற்பகம் என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் சூட்டிங் 6 மணிக்கு என்று சொன்னால் சரியாக ஆறு மணிக்கு மேக்கப்புடன் வந்து நிற்பார். ஆறு மணி என்றால் ஆறு மணிக்கு வந்து அதன் பிறகு மேக்கப் போட்டுக்கொண்டு இந்த மாதிரி வேலையெல்லாம் கே.ஆர். விஜயாவிடம் கிடையாது.

தன்னுடைய தொழில் மீது அவ்வளவு அர்ப்பணிப்புடன் இருந்தார். அந்த காலத்தில் இருக்கும் முன்னணி ஹீரோயின்களை பார்த்திருந்தால் தெரிந்திருக்கும்.. வாட்டசாட்டமாக.. ஊட்டமாக இருப்பார்கள். தற்போது தான் ஒல்லியாக இருக்கும் நடிகைகள் பிரபலமாகிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வாட்டசாட்டமாக.. ஊட்டமாக இருக்கக்கூடிய நடிகைகள் தான் அதிகம் பிடிக்கும். தற்போதும் அதுதான் எழுதப்படாத விதி. தொடர்ந்து பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்த கே ஆர் விஜயாவின் மார்க்கெட் தாறுமாறாக உயர்ந்தது.

அந்த நேரத்தில் தனக்கு இந்த வாய்ப்பை பெற்றுக் கொடுத்த தன்னை முதன் முதலில் போட்டோ சூட் செய்து வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்த ஸ்டில் சிவத்திற்கு தன்னுடைய தங்கை ஹேமலதாவை திருமணம் செய்து கொடுத்தார்.

ஒரு கட்டத்தில் அம்மன் வேஷம் என்றால் கே ஆர் விஜயாவை கூப்பிடுங்கள் என்று ஒரு நிலை இருந்தது. ஏனென்றால் அம்மன் வேஷம் போட்டு நடிக்கும் பொழுது வெறுமனே வேஷம் போட்டோம் நடித்தோம் என்றும் இல்லாமல் குறிப்பிட்ட அந்த படத்தின் படப்பிடிப்பு முடியும் வரை கடுமையாக விரதம் இருந்து காலில் செருப்பு அணியாமல் அசைவ உணவுகளை தவிர்த்து அந்த படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன் கோயிலில் சென்று தியானம் செய்து படப்பிடிப்பு முடிந்த பிறகு கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டு இப்படி அந்த படத்திற்காகவும் அந்த கதாபாத்திரத்திற்காகவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.

அந்த கதாபாத்திரத்தை இன்னும் உயிரோட்டமாக மாற்றவும் அதே சமயம் அது எந்த விதத்திலும் தவறாக போய்விடக்கூடாது என்பதிலும் கே ஆர் விஜயா மிகவும் கவனமாக இருந்தார்.

இது கே ஆர் விஜயாவின் மதிப்பை திரைத்துறையினர் வட்டாரத்தில் அதிகப்படுத்தியது. ஒரு கட்டத்தில் வேலாயுதம் நாயக்கர் என்று சொல்லக்கூடிய ஒருவரின் தொழில் முதலீடு நிறுவனம் கே ஆர் விஜயாவை அணுகியது.

நீங்கள் சம்பாதித்த பணத்தை எங்களுடைய நிறுவனத்தில் முதலீடு செய்யுங்கள். உங்களை எங்களுடைய நிறுவனத்தின் இயக்குனராக நாங்கள் சேர்த்துக் கொள்கிறோம் என்றெல்லாம் கூறியிருக்கிறார்கள்.

நடிகை கே ஆர் விஜயாவும் சம்மதித்து அந்த நிறுவனத்தில் இயக்குனரானார். அதன் பிறகு கே ஆர் விஜயாவை இயக்குனராக இருக்கக்கூடிய நிறுவனம் எனக் கூறி பல கோடிகளின் முதலீடை ஈர்த்தார் வேலாயுதம் நாயக்கர்.

ஒரு கட்டத்தில் வேலாயுக்கம் நாயக்கருடன் இருந்த தொழில் ரீதியான தொடர்பு அவரை திருமணம் செய்து கொள்ளும் அளவுக்கு சென்று விட்டது. இவர்களின் நட்பு காதலாகி.. காதல் திருமணம் ஆகிவிட்டது.

ஆனால் வேலாயுதம் நாயருக்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருந்தது, நடிகை கே ஆர் விஜயாவுக்கு திருமணம் ஆகவில்லை. தன்னுடைய முதல் திருமணமே வேலாயுதம் நாயக்கரை தான் திருமணம் செய்து கொண்டார்.

இது அந்த நேரத்தில் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. சினிமாவில் நடிகையாக இருந்தவரை கே ஆர் விஜயாவின் பெயர் புகழ் எல்லாம் எப்படி இருந்ததோ.. அதெல்லாம் அப்படியே தலைகீழாய் மாறிவிட்டது.

வேலாயுதம் நாயக்கர் திருமணம் செய்து கொண்ட பிறகு பணக்காரர் தொழிலதிபர் சொகுசு பங்களா.. கப்பல்.. விமானம்.. என வைத்திருக்கக்கூடிய ஒரே காரணத்திற்காக ஒரு பணக்காரருக்கு வப்பாட்டியாக சென்று விட்டார் கே.ஆர். விஜயா என்ற விமர்சனம் வந்தது.

அதன் பிறகு கே ஆர் விஜயா அவர்களுடன் ஒரு பெண் குழந்தைக்கு தாயுமானார். அதன் பிறகு மேற்கொண்டு எதையும் செய்ய முடியாது என்பதால் கே ஆர் விஜயா அப்படியே அதனுடைய வாழ்க்கை நகர்த்திக் கொண்டிருந்தார்.

ஒரு கட்டத்தில் வேலாயுத நாயக்கர் நடத்திக் கொண்டிருந்த நிறுவனத்தின் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றன. பல்வேறு மோசடிகள் நடைபெற்றன. அதன் மூலம் வந்த பணம் தான் இவையெல்லாம் என தெரியவந்தது .ஆனாலும் குழந்தைக்கு தாயாகி விட்ட காரணத்தினால் தன்னுடைய கணவர் என்கிற முறையில் அவரை காப்பாற்றுவதில் குறியாக இருந்தார் கே ஆர் விஜயா.

கொஞ்சம் கொஞ்சமாக சொத்துக்களை இழந்தார். இப்படி ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்து கடைசியில் மோசமான நிலைக்கு சென்று விட்டார் என கூறியுள்ளார் தமிழா தமிழா பாண்டியன்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam