லேடி சூப்பர் ஸ்டார்னா சும்மாவா..? ஒத்த ப்ராவின் விலை இவ்வளவா..? ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..!

Fans are absolutely wowed by the price tag attached to Nayanthara‘s inners choice. It seems like everyone is talking about it on social media, sharing their thoughts and reactions.

நடிகை நயன்தாரா தான் ஒரு நடிகை என்பதை தாண்டி வளர்ந்து வரும் தொழில் அதிபராகவும் தன்னை முன் நிறுத்துகிறார்.

அழகு சாதன பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனத்தை தொடங்கி நடத்திக் கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா முன்னதாக பெண்களுக்கான சானிட்டரி நாப்கின்களையும் தயாரித்து வழங்கிக் கொண்டிருக்கிறார்.

தான் தனிப்பட்ட முறையில் பிரபல மருத்துவர் ஒருவரின் ஆலோசனையின் பெயரில் உபயோகப்படுத்த ஆரம்பித்த சானிட்டரி நாப்கின் மிகுந்த நன்மை கொடுத்த காரணத்தினால் அதனை அனைத்து பெண்களுக்கும் கொடுக்க வேண்டும் என்ற நோக்கோடு தனியாக ஒரு நிறுவனத்தை தொடங்கி குறைந்த விலையில் தரமான சானிட்டரி நாப்கின்களை தயாரித்து விற்பனை செய்து கொண்டு இருக்கிறார் நடிகை நயன்தாரா.

மற்ற நடிகைகளுக்கு ஒரு முன்னுதாரணமாகவும் நடிகை நயன்தாரா இருக்கிறார். லேடி சூப்பர் ஸ்டார் என்றால் சும்மாவா..? என்று கூறுவது போல இன்னொரு விஷயமும் நயன்தாரா பற்றி இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

அதுதான் இவர் அணிந்து இருக்கக்கூடிய பிராவின் விலை. விக்டோரியா சீக்ரெட் என்ற நிறுவனத்தில் உள்ளாடையை நடிகை நயன்தாரா அணிந்திருக்கிறார்.

nayanthara latest insta post

இதனுடைய விலை கிட்டத்தட்ட 1765 மெக்சிகன் டாலர்கள். அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 7,300 ரூபாய் வருகிறது. இதனை பார்த்து ரசிகர்கள் லேடி சூப்பர் ஸ்டார்னா சும்மாவா என்று கூறி வருகின்றனர்.

தொடர்ந்து இணைய பக்கங்களில் சமீப காலமாக கிளாமரான புகைப்படங்களையும் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் நடிகை நயன்தாரா.

பட வாய்ப்புக்காக நடிகைகள் கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை. இந்த இடத்தில் நடிகை நயன்தாரா சற்று வித்தியாசமாக தன்னுடைய நிறுவன தயாரிப்புகளை விளம்பரப்படுத்தும் நோக்கில் கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து வருகிறார்.

nayanthara vicroria's secret inner price screen shot

இளம் நடிகைகளை ஓரம் கட்டும் அளவுக்கு அம்மணியின் கவர்ச்சி தற்போதும் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Summary in English : Nayanthara, the beloved actress known for her stunning performances and captivating presence, has recently made headlines not just for her movies but also for something a bit more unexpected—her inners price! Yes, you heard that right! The internet is buzzing with chatter after the revelation of this surprising detail. 

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam