இது தொடையா..? தேக்கு கட்டையா..? தரமான வெடக்கோழி.. சுண்டி இழுக்கும் தேவாரா பட நடிகை..!

ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியாகியுள்ள தேவாரா படத்தில் சந்திரகலா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார் இளம் நடிகை லதா விஸ்வநாத் ரெட்டி.

சிறு கதாபாத்திரமாக இருந்தாலும் ரசிகர்கள் எளிதில் மறந்துவிட முடியாத அழுத்தமான கதாபாத்திரம் என்பதால் இவரை ரசிகர்கள் பலரும் இணையத்தில் தேட தொடங்கினார்கள்.

தேவாரா படம் வெளியான பிறகு இவரை சமூக வலைதளங்களில் பின் தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

பார்த்தவுடன் சுண்டி இழுக்கும் முக அழகு, வாட்டசாட்டமான தோற்றம் என கவர்ச்சி தேவதையாக இருக்கும் இவர் கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

இவர் தெலுங்கு திரைப்படங்கள் மட்டுமில்லாமல் OTT வெப் தொடர்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். மாடலிங் துறையில் அதீத ஈடுபாடு கொண்டிருந்த இவர் விளம்பர படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

அதன் வாய்ப்பாக வெப் சீரிஸ் மற்றும் சிறு தொழில் நினைத்துக் கொண்டிருந்த இவருக்கு தற்போது சினிமா வாய்ப்பும் கைகூடி இருக்கிறது. பெருவாரியான ரசிகர்களின் கவனம் இவர் மீது திரும்பி இருப்பதால் எதிர்காலத்தில் குறிப்பிடத்தக்க நடிகையாக வருவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக ரசிகர்கள் பலரும் ஆருடம் கூறுகிறார்கள்.

இந்நிலையில், இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Comments are closed.
Exit mobile version