ப்பா.. பார்த்ததுமே வியர்த்திடுச்சு.. பளிங்கிச் சிலையாய் மின்னும் கிறிஸ்மஸ் டால் பிக் பாஸ் 3 லாஸ்லியா..!

டிசம்பர் மாதம் வந்தாலே கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் அமளி துமளிகள் நடக்கும் அந்த வகையில் பிக் பாஸ் 3 போட்டியாளரான லாஸ்ட்லியா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களோடு வெளியிட்டு இருக்கும் போட்டோஸ்.

கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது பிக் பாஸ் 3 லாஸ்லியா வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் உள்ளது. இந்தப் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் வாய் எடுத்துப் போய்விட்டார்கள். 

ப்பா.. பார்த்ததுமே வியர்த்திடுச்சு.. பளிங்கிச் சிலையாய் மின்னும் கிறிஸ்மஸ் டால் பிக் பாஸ் 3 லாஸ்லியா..!

இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண் லாஸ்லியா தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக வேலை பார்த்து வந்தவை அடுத்து பிக் பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. 

ப்பா.. பார்த்ததுமே வியர்த்திடுச்சு.. பளிங்கிச் சிலையாய் மின்னும்..

அந்த வகையில் உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 3 போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தார். இதனை அடுத்து ஃபேமஸான இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தது. 

இதனை தக்க முறையில் பயன்படுத்திக் கொண்ட இவர் 2020 ஆம் ஆண்டு வெளிவந்த ஹர்பஜன்சிங் மற்றும் அர்ஜுன் இணைந்து நடித்த பிரண்ட்ஷிப் திரைப்படத்தில் முக்கிய கேரக்டரை ஏற்று செய்திருந்தார். 

ப்பா.. பார்த்ததுமே வியர்த்திடுச்சு.. பளிங்கிச் சிலையாய் மின்னும் கிறிஸ்மஸ் டால் பிக் பாஸ் 3 லாஸ்லியா..!

இந்த திரைப்படத்தை தொடர்ந்து மலையாளத்தில் வெளியான ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் திரைப்படத்தின் தடுகளான கூகுள் குட்டப்பா படத்தில் ஹீரோயினியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

எனினும் இவர் எதிர்பார்த்த அளவு இந்த இரண்டு படங்கள் இவருக்கு கை கொடுக்காத நிலையில் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து பட வாய்ப்புகளை பெறுவதற்காக கொக்கி போடக்கூடிய வகையில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார்.

கிறிஸ்மஸ் டால் பிக் பாஸ் 3 லாஸ்லியா..

இந்நிலையில் இவர் youtuber ஹரி பாஸ்கர் ஒரு இணைந்து மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் என்ற படத்திலும் நடித்திருக்கிறார் இந்த படத்தின் பிரமோஷனுக்காக பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் அடியை லாஸ்லியா. 

மேலும் தற்போது ஹெல்லோ டிசம்பர் என்று கூறி கிறிஸ்மஸ் மரம் வைத்துள்ள வீடியோ ஓடு க்யூட் படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களால் அதிகளவு பார்க்கப்படுகிறது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Losliya Mariyanesan (@losliyamariya96)

மேலும் பளிங்கி சிலை போல சைடு போஸில் பக்காவாக மேனி அழகு வெளியே தெரியக்கூடிய வகையில் இருக்கும் போட்டோ ரசிகர்களின் மனதில் வேதி மாற்றங்களை ஏற்படுத்தி விட்டது.

இதை அடுத்து இந்த புகைப்படங்களுக்கு தேவையான லைக்களை ரசிகர்கள் அள்ளித் தந்திருப்பதோடு மட்டுமல்லாமல் இனிவரும் காலங்களில் அதிக அளவு பட வாய்ப்பு கிடைக்க இது உதவி செய்யும் என சொல்லி இருக்கிறார்கள். 

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு உங்கள் மனதில் என்ன தோன்றுகிறது என்பதை கமெண்ட் செக்ஷனில் பதிவிட்டால் போதுமானது. 

Summary in English: Losliya Mariyanesan’s Christmas celebration this year was nothing short of magical! Her Instagram photos captured all the festive vibes, from twinkling lights to cozy gatherings with friends and family. You could feel the warmth and joy radiating through each shot.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam