Site icon Tamizhakam

உடம்பில் பொட்டு துணி இல்லாமல் படுக்கயறை காட்சி “லப்பர் பந்து” பட நடிகை..! தீயாய் பரவும் வீடியோ..!

கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான வைகை என்ற திரைப்படத்தில் உமா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஸ்வசிகா (Swasika) இந்த திரைப்படத்தில் விசாகா என்ற பெயரில் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து கோரிப்பாளையம், மைதானம், சாட்டை, கண்டதும் காணாததும், சோக்காலி, அப்புச்சி கிராமம், பிரபா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

ஆனால் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல அடையாளம் கொடுத்த திரைப்படம் என்றால் சமீபத்தில் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் வெளியான லப்பர் பந்து திரைப்படம் என்று கூறலாம்.

இந்த படத்தில் நடிகர் அட்டகத்தி தினேஷிற்கு ஜோடியாக ஹீரோயின் அம்மாவாக நடித்திருந்தார். இவருடைய கதாபாத்திரம் படத்திற்கு வலு சேர்க்கும் விதமாக அமைந்திருந்தது.

யசோதை என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவரை பார்த்து ரசிகர்கள் யாருப்பா இந்த பொண்ணு என்று தேட தொடங்கினார்கள்.

சமூக வலைதளங்களில் இவரை பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

திரைப்படங்கள் மட்டும் இல்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று அதனுடைய பங்களிப்பை கொடுத்து வருகிறார்.

தொலைக்காட்சி சீரியல்கள் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் இவர் கடந்த 2022 ஆம் வருடம் சதுரம் என்ற மலையாள திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தில் உடம்பில் பொட்டு துணி இல்லாமல்.. படு கிளாமரான படுக்கை அறை காட்சி ஒன்றிலும் நடத்தி இருக்கிறார்.

இவர் நடித்துள்ள இந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்து ரசிகர்கள் லப்பர் பந்து படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்த நடிகையா இது..? என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

Summary in English : In the world of social media, old videos often resurface and capture the public’s attention. Recently, a clip featuring Swasika from the movie Lubber Pandhu has gone viral online, sparking renewed interest in the actress and the film. This unexpected surge in popularity has brought Swasika back into the spotlight, reminding fans of her early days in cinema.

Exit mobile version