கருப்பு அரேபிய குதிரை.. ஆக்குள தூக்கி காட்டிய மடோனா செபாஸ்டியன்.. அதிரும் இணையம்..

திரைப்படப் பாடகியும் திரைப்பட நடிகையுமான மடோனா செபாஸ்டியன் 2015 ஆம் ஆண்டில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் என்ற திரைப்படத்தின் வாயிலாக மலையாள திரை உலகில் அறிமுகம் ஆனார்.

இவர் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளிவந்த காதலும் கடந்து போகும் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரைப்பட துறையில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

கருப்பு அரேபிய குதிரை..

மடோனா செபாஸ்டியன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் ஆங்கில படத்திலும் நடித்தவர். எனவே இவருக்கு தென்னிந்திய அளவில் அதிக அளவு ரசிகர்கள் இருப்பதால் இவர்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஃபாலோ செய்யும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகளவு உள்ளது.

தமிழில் இவர் நடிப்பில் வெளிவந்த கவண், பா பாண்டி, வானம் கொட்டட்டும், கொம்பு வச்ச சிங்கமடா போன்ற படங்கள் ரசிகர்களின் மத்தியில் நல்ல பெயரை இவருக்கு பெற்று தந்ததோடு பட வாய்ப்புகளையும் கொடுத்தது.

சமீப காலமாக திரைப்பட வாய்ப்புகள் ஏதும் இல்லாத நிலையில் சமூக வலைதள பக்கங்களில் அத்திரி புத்தி புகைப்படங்களை வெளியிடுவதில் தயக்கம் காட்டாமல் ரசிகர்களின் ரசனிக்கு ஏற்ப புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

ஆக்குள தூக்கி காட்டிய மடோனா செபாஸ்டியன்..

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தை கருப்பு உடையில் அரேபிய குதிரையைப் போல காட்சி அளித்திருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் கண் இமைக்காமல் தொடர்ந்து புகைப்படத்தை பார்த்து வருகிறார்கள்.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படுத்தாத இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து இருப்பதோடு மட்டுமல்லாமல் அவர்கள் மனதில் வேதி மாற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

அத்தோடு இந்த புகைப்படத்தில் முன்னழகும், தொடை அழகும் எடுப்பாக தெரிவதாக சொல்லி இருக்கும் ரசிகர்கள் இதுவரை அவர் வெளியிட்ட புகைப்படத்திடையே இந்த புகைப்படம் தான் கூடுதல் கிளாமரில் இருப்பதாக சொல்லி வருகிறார்கள்.

இதில் கைகளை உயர்த்தியும் காலை தூக்கியும் அபிநயம் பிடித்திருப்பது போல அவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்களில் தாறுமாறு கிளாமர் சொட்ட சொட்ட ஒவ்வொரு புகைப்படமும் உள்ளதால் தொடர்ந்து இந்த புகைப்படத்தை பார்த்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.

அதிரும் இணையம்..

இன்னும் இறக்கி காட்ட எதுவும் இல்லை என்று சொல்லக்கூடிய அளவு கையில் இருக்கும் சூரிய வடிவ டாட்டூ வித்தியாசமாக தெரியக்கூடிய வகையில் பளிச்சென்று தெரிவதால் கட்சியில் சேர்ந்து விட்டாரா என்று சூசகமாக ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் லைக் அள்ளித் தருவதோடு மட்டுமல்லாமல் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து இந்த புகைப்படம் குறித்து பட்டிமன்றம் போட்டு பேசுவீர்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam