தமிழ் சினிமாவில் தனது சொந்த இடத்தை உருவாக்கிக் கொண்ட நடிகைகளில் ஒருவர் மாளவிகா மேனன்.
அவரது அழகான முகம் மற்றும் நடிப்புத் திறன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இவரது அழகான முகம் மற்றும் கவர்ச்சியான தோற்றம் இவருக்கு தனி ஒரு அடையாளமாக அமைந்துள்ளது.
வெவ்வேறு கதாபாத்திரங்களை இயல்பாகக் கையாளும் திறன் கொண்ட இவர், தனது நடிப்புத் திறமையால் பல ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
‘இவன் வேற மாதிரி’, ‘விழா’, ‘வெத்துவேட்டு’ போன்ற படங்களின் வெற்றிக்குப் பிறகு மாளவிகா மேனன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்தார்.
இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் மாளவிகா மேனன் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார்.
இந்நிலையில், தற்போது கண்ணாடி முன்பு நின்று கொண்டு தன்னுடைய பின்னழகு எடுப்பாக தெரிவதை உறுதிபடுத்தும் விதமாக ஆட்டம் போடும் இவரது வீடியோ காட்சிகள் இணையத்தை கலக்கி வருகின்றது.
இதனை பார்த்த நெட்டிசன்கள்.. யாராச்சும் மூஞ்சிய பாக்குறாங்களா.. பாரு.. என்று கலாய் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.