நோ ப்ரா.. மார்பின் நடுவே எட்டுக்கால் பூச்சி.. மாளவிகா மோகனன் போஸ்.. Zoom பண்ணி பாத்து பதறிய ரசிகர்கள்..!

மாளவிகா மோகனன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகைகளில் ஒருவர். பிரபல ஒளிப்பதிவாளர் கே. யூ. மோகனனின் மகளான இவர், தனது அழகான தோற்றம் மற்றும் நடிப்புத் திறமையால் ரசிகர்களின் இதயத்தை கவர்ந்தவர்.

மும்பையில் பிறந்து வளர்ந்த மாளவிகாவுக்கு பூர்வீகம் கேரளா.மாடலிங் துறையில் அறிமுகமாகி, பின்னர் தமிழ் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார்.

பல வெற்றிகரமான படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர்.தனது தனித்துவமான நடிப்பு பாணி மற்றும் பேஷன் சென்ஸ் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர்.

இவரது அழகான கண்கள் மற்றும் முக அமைப்பு ரசிகர்களை ஈர்க்கிறது.பல்வேறு கதாபாத்திரங்களை இயல்பாக செய்து வருகிறார்.

ரசிகர்களுடன் தொடர்பில் இருக்க இவர் விரும்புவார். இவரது பேஷன் ஸ்டைல் பலருக்கு முன்மாதிரியாக உள்ளது.

இந்நிலையில், தற்போது ப்ரா அணியாமல் அதற்கு பதிலாக மார்பின் நடுவில் எட்டுக்கால் பூச்சி பொம்மை ஒன்றை வைத்து கிளுகிளுப்பான போஸ் கொடுத்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam