“தண்ணி பீய்ச்சி அடிக்குது.. வேற லெவல்..” இணையத்தை கலக்கும் சீரியல் நடிகையின் புகைப்படங்கள்..!

மஞ்சிருக்கும் காலம் என்ற மலையாள சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் சீரியல் நடிகை மஞ்சு சதீஷ் திரைப்படங்களிலும் தன்னுடைய பயணத்தை தொடங்கி இருக்கிறார்.

சமீபத்தில் ஓம் சாந்தி ஒசானா என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படம் மூலம் ரசிகர்களின் மனதில் நுழைந்தார் நடிகை மஞ்சு சதீஷ்.

#tax_name

நடிகை நஸ்ரியா நடிப்பில் வெளியான இந்த திரைப்படத்தில் நடித்திருந்த நடிகை மஞ்சு சதீஷ் நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது.

இதன் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி இருக்கிறார் நடிகை மஞ்சு சதீஷ். இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்திய புகைப்படங்கள் சிலவற்றை பதிவேற்றி இருக்கிறார்.

#tax_name

தொடர்ந்து இளம் நடிகைகளுக்கு இணையாக பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவருடைய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி கொண்டு இருக்கிறது.

கையில் தண்ணீர் பைப்பை வைத்துக்கொண்டு பீய்ச்சியடிக்கும் தண்ணீருடன் போஸ் கொடுத்திருக்கும் இவருடைய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை இழுத்து இருக்கின்றது.

#tax_name

மேலும் புடவை சகிதமாக தேவதை போல காட்சி அளிக்கும் அம்மணியின் இந்த புகைப்படங்கள் ஒட்டுமொத்த இணையவாசிகளின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பி இருக்கிறது.

#tax_name

தொடர்ந்து திரைப்படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் இவர் இணைய பக்கங்களிலும் தன்னுடைய அன்றாட வாழ்க்கை நகர்வுகள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுடன் தன்னை நெருக்கமாக்கி கொள்கிறார்.

#tax_name

இவருடைய இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version