ப்பா.. இந்த உடம்பை வச்சிகிட்டு நீச்சல் உடையா..? இணையத்தை மிரட்டும் நடிகை மேக்னா ராஜ்..!

கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான காதல் சொல்ல வந்தேன் என்ற திரைப்படத்தில் சந்தியா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை மேக்னாராஜ்.

தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலமானார் மேக்னாராஜ். இந்த திரைப்படம் தோல்வி அடைந்தாலும் கூட இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் 90ஸ் கிட்ஸ்களின் மிகவும் விருப்பமான பாடலாக அமைந்தது.

அதனை தொடர்ந்து உயர்திரு 420 நந்தா நந்திதா உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்த இவர் தொடர்ந்து கன்னட திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு பிரபல நடிகர் சிரஞ்சீவி சார்ஜா என்பவரை திருமணம் செய்து கொண்ட நடிகை மேக்னாராஜ். ஒரு குழந்தைக்கு தாயுமானார்.

ஆனால் இவர் கர்ப்பமாக இருக்கும் பொழுது இவருடைய கணவர் மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தினார். இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

திருமணமான ஒரே வருடத்தில் மரணத்தைத் தழுவினார் சிரஞ்சீவி சார்ஜா. அந்த சமயத்தில் மேக்னராஜின் ஜாதகம் தான் இதற்கு காரணம் இவருடைய திருமணத்தின் போதே பலர் இதனை எச்சரித்தார்கள் இதனை கண்டு கொள்ளாமல் திருமணம் செய்தார்கள் என்றெல்லாம் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

இதெல்லாம் தாண்டி தற்போது தன்னுடைய மகனை செவ்வனே வளர்த்துக் கொண்டிருக்கிறார் நடிகை மேக்னாராஜ்.

தொடர்ந்து திரைப்படங்களிலும் குணசத்திர வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் இணைய பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

இந்நிலையில், நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சிலவற்றையும் இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

இதனை பாரத ரசிகர்கள் இந்த உடம்பை வச்சிக்கிட்டு நீச்சல் உடையா..? என்று வியந்து வருகின்றனர்.

அதே சமயம் விரும்பிய உடைய அணிவதற்கு வயது உடல் எடையோ ஒரு தடையாக இருக்க முடியாது என்பதை நடிகை நிரூபித்திருக்கிறார் மேக்னா ராஜ் அவருக்கு வாழ்த்துக்கள் என்ற பாராட்டுகளையும் கமெண்ட்டுகளையும் பார்க்க முடிகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version