அவ்ளோதான் முடிச்சி விட்டீங்க போங்க.. நீச்சல் உடையில் கொள்ளை அழகில் சீதா ராமம் நடிகை.!

சீதாராமம் திரைப்படம் மூலமாக தென்னிந்திய திரைப்பட ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றவர் நடிகை மிருனாள் தாக்கூர். ஆரம்பத்தில் பாலிவுட்டில்தான் இவர் நடித்து வந்தார்.

பாலிவுட்டை பொறுத்தவரை அங்கு நடிகை ஆவதற்கு நிறைய போட்டிகள் உண்டு. அந்த போட்டிகளை எல்லாம் தாண்டி தனக்கென தனி வரவேற்பை பெற்று நடிப்பது என்பது கடினமான விஷயமாகும். ஏனெனில் மாடலிங் துறை என்பது கொஞ்சம் வளர்ச்சி பெற்ற துறையாக மும்பை பக்கம் இருக்கிறது.

 

மிர்னாள் தாக்கூர் அறிமுகம்:

அதனால் அங்கு இருப்பவர்கள் மிக எளிதாக சினிமாவிற்குள் வந்து விடுகிறார்கள். அப்படித்தான் நடிகை மிருனாள் தாக்கூரும் சினிமாவிற்குள் வந்தார். ஆனால் தொடர்ந்து பாலிவுட்டில் நடிகையாக பயணிப்பது என்பது கடினம் என்பதை அறிந்து கொண்டார் மிருனாள் தாக்கூர்.

இருந்தாலும் கூட ஆரம்பத்தில் அவருக்கு ஆர்வம் தொடர்ந்து பாலிவுட் மீதுதான் இருந்தது. இந்த நிலையில்தான் நானி நடித்த ஜெர்சி என்கிற திரைப்படம் பாலிவுட்டில் படமாக்கப்பட்டது. அந்த படத்தில் இவர் கதாநாயகியாக நடித்தார்.

தென்னிந்தியாவில் ஆர்வம்:

ஜெர்சி திரைப்படம் தெலுங்கிலேயே அதிக வரவேற்பு பெற்ற படமாக இருந்தது. அந்த படத்தின் கதையும் மிருனாள் தாக்கூருக்கு மிகவும் பிடித்து விட்டது. பிறகு பார்க்கும்பொழுது ஹிந்தியை விடவும் தென்னிந்தியாவில் நிறைய புது வகையான கதைகள் படமாக்கப்படுவதை அவர் பார்த்தார்.

எனவே தென்னிந்திய சினிமாவின் மீது ஆர்வம் கொண்டு தென்னிந்தியாவிற்கு நடிக்க வந்தார். அவருக்கு சீதாராமம் திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்தது. சீதாராமம் திரைப்படம் முழுக்க முழுக்க கதாநாயகியை மட்டுமே முக்கிய கதாபாத்திரமாக கொண்டு செல்லும் கதையாகும்.

பிரபலம்:

அதனால் அது அவருக்கு மாபெரும் வரவேற்பை பெற்றுக் கொடுத்தது தமிழிலும் அதனால் வரவேற்பை பெற்றார். இந்த நிலையில் அடுத்து ஹாய் நானா மற்றும் த ஃபேமிலி ஸ்டார் ஆகிய எல்லா திரைப்படத்திலும் கதாநாயகனுக்கு இணையான முக்கியத்துவம் கதாநாயகிக்கும் இருந்தது.

 

 

இதனால் இவர் அதிக பிரபலமானார். இந்த நிலையில் கல்கி திரைப்படத்திலும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதில் ஒரு கதாபாத்திரம் மட்டுமே வருவது போல இருந்தது.

ஆனால் இப்பொழுது ஹிந்தி, தமிழ், தெலுங்கு என்று மூன்று மொழிகளிலும் தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று வருகிறார் மிருனாள் தாக்கூர். இவர் பாலிவுட்டில் கொஞ்சம் கவர்ச்சி காட்டி நடித்து இருந்தாலும் கூட தென்னிந்திய சினிமாவில் பெரிதாக கவர்ச்சி காட்டி நடித்தது கிடையாது. இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிட்டிருக்கும் நீச்சல் உடை புகைப்படங்கள் தற்சமயம் வைரலாக துவங்கியிருக்கின்றன.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version