ஆமா.. என்னோட அந்த உறுப்பு பெருசு தான்.. ஆனால் அது தான்.. கூச்சமின்றி கூறிய மிருணாள் தாகூர்..!

நடிகை மிருணாள் தாகூர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய அந்த உறுப்பு பெருசு தான் அதுதான் எனக்கு பட வாய்ப்புகள் பெற்றுக் கொடுக்கிறது அதுதான் என்னுடைய உடலிலேயே இருக்கக்கூடிய கவர்ச்சியான பகுதி என கூச்சமின்றி வெளிப்படையாக பதிவு செய்திருக்கிறார்.

அவர் என்ன கூறினார்..? எதற்காக இவருடைய இந்த பதில் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது என்பதை இந்த பதிவில் தொடர்ந்து பார்க்கலாம். நடிகை மிருணாள் தாகூர் ஹிந்தி சீரியல்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர்.

தொடர்ந்து தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வருகிறார். கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான சீதாராமன் படம் மூலம் தெலுங்கில் என்று கொடுத்த இவர் முதல் படத்திலேயே நடிகர் துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் வாய்ப்பை பெற்றார்.

இந்த படம் இவருக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்களை பெற்று கொடுத்தது நன்கு அறியப்படும் ஒரு நடிகையாக மாறினார் நடிகை மிருணாள் தாகூர். தற்போது இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகிவரும் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாக இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

தெலுங்கில் மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த இந்திய அளவிலான நடிகையாக உருவெடுத்து இருக்கும் நடிகை மிருணாள் தாகூர்ற்கு மிகப்பெரிய அளவில் ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

அதே சமயம் நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து வரும் காஞ்சனா படத்தின் நான்காம் பாகத்தில் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர், பொதுவாக படங்களில் ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்கும் பொழுது குறிப்பாக முத்த காட்சிகளில் நடிக்கும் போது எனக்கு சில அசவுகரிங்கள் இருக்கிறது.

அதனால் இப்படியான பட வாய்ப்புகளை ஒப்புக் கொள்வதை நான் தவிர்க்கிறேன் என கூறினார். தொடர்ந்து பேசிய அவர் இப்படியான காட்சிகளில் நடிக்க மறுப்பதன் காரணமாக பல பட வாய்ப்புகளை நான் இழந்து இருக்கிறேன்.

பல்வேறு முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகள் இழந்திருக்கிறேன். ஆனால், என்னுடைய தொடை மிகவும் பெரிதாக காணப்படுகிறது என அடிக்கடி விமர்சனங்கள் வருகிறது.

ஆமாம் என்னுடைய தொடை பெரிது தான். இது எனக்கு எந்த வித வருத்தத்தையும் கொடுக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் அடிக்கடி என்னிடம் என்னுடைய தொடைய பெரிதாக இருப்பது குறித்து கேள்வி எழுப்புகிறார்கள் அவர்களிடம் உங்களுக்கு இதுதான் பிரச்சனையா…? என்று கேட்க தோன்றும். ஆனால் அது என்னுடைய பிரச்சினை கிடையாது.

என்னை கேட்டால் என்னுடைய தொடையழகு தான் என்னுடைய பிரதான அழகு. அது தான் என்னுடைய கவர்ச்சியான உறுப்பு.. அதனால்தான் எனக்கு பட வாய்ப்புகள் கிடைக்கின்றன என்று கூட நான் சொல்லுவேன்.

மேலும் தொடர்ந்து பல தயாரிப்பாளர்கள் அவர்களுடைய படங்களில் தன்னை நடிக்க வைக்க இதுவும் ஒரு காரணம் என்று அப்படி விமர்சிப்பவர்களுக்கு நான் கூறிக்கொள்கிறேன் என கூச்சமின்றி வெளிப்படையாக பதிவு செய்திருக்கிறார் நடிகை மிருணாள் தாகூர்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam