ஹிந்தி சீரியல் நடிகையான மிருணாள் தாகூர் ஒரு கட்டத்தில் தன்னுடைய அழகாலும் வாட்டசாட்டமான தோற்றத்தினாலும் பெருவாரியான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
சீரியலில் நடிக்கும் நடிக்கும் போது ஒல்லியாக இருந்த இவர் ஒரு கட்டத்தில் உடல் எடை கூடி சற்று பூசினார் போல ஊட்டமாக மாறினார்.
குறிப்பாக இவருடைய பிரம்மாண்ட தொடையழகும், எடுப்பான பின்னழகும் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொடுத்தது என்பது தான் உண்மை. தன்னுடைய பேட்டிகள் பலவற்றிலும் இதனை மிருணாள் தாகூர் பதிவு செய்திருக்கிறார்.
2014 ஆம் ஆண்டு முதல் சீரியலில் நடித்துக் கொண்டிருந்த இவருக்கு 2021 ஆம் ஆண்டு உருவான சீதாராமன் திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பு பெற்று கொடுத்தது. இந்த திரைப்படம் 2022 ஆம் ஆண்டு வெளியானது.
அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. வருடத்திற்கு நான்கு முதல் ஐந்து படங்களில் நடித்து விடுகிறார் மிருணாள் தாகூர். ரசிகர்கள் மத்தியில் இவருக்கு உண்மையான நடிகை என்ற ஒரு பெயர் இருக்கிறது.
ஏனென்றால் எந்த கேள்வி கேட்டாலும் அதற்கு பெரிய அளவில் அலட்டிக்கொள்ளாமல் என்ன இருக்கிறதோ அதை அப்படியே போட்டு உடைத்து விடுவார் மிருணாள் தாகூர்.
மறைத்து மறைத்து பேசக்கூடிய எந்த ஒரு பண்புமே இவரிடம் கிடையாது. நான் ஒரு விஷயத்தை மறைக்கிறேன் என்றால் அது நான் நடித்துக் கொண்டிருக்க கூடிய படத்தின் கதையாகவோ அல்லது அதில் புதிதாக என்ன செய்திருக்கிறார்கள் என்ற விஷயத்தை தான் இருக்குமே தவிர என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்த ஏற்கனவே வெளியான படங்கள் குறித்த எந்த ஒரு ரகசியத்தையும் நான் வைத்திருக்க மாட்டேன்.
அதனை வெளியில் பேசுவதனால் என்ன ஆகிவிடப்போகிறது. ஒன்றும் ஆகிறது. அதற்கு மாறாக ஏதாவது நான் மறைக்கிறேன் அல்லது ரகசியமாகவோ வைத்துக் கொண்டிருகிறேன் அது எனக்குள் ஒரு மன அழுத்தத்தை தான் உருவாக்கும்.
சரியோ தவறோ வழியே வெளிப்படையாக பேசி விடுவது தான் என்னுடைய பண்டு என்னுடித்யா வாழ்க்கை என பேசி இருக்கிறா மிருணாள் தாகூர்,
இந்நிலையில் பாத் டப்பில் டூ பீஸ் உடையில் பாலில் குளியல் போடும் என்னுடைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.