படுக்கையில் Light Off பண்ணிட்டு பண்ணா.. அது வரவே வராது.. கூச்சமின்றி கூறிய நடிகை நயன்தாரா..!

நடிகை நயன்தாரா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

திருமணத்திற்கு பிறகு ஹிந்தி படங்களிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிகர் சாருக் கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை நயன்தாரா.

அந்த திரைப்படம் ஆயிரம் கோடி வசூல் செய்து நயன்தாராவின் முதல் பாலிவுட் படம் ஆயிரம் கோடி வசூல் என்ற சாதனையை படைத்தது. பாலிவுட் படங்களில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சினைகள் எக்கச்சக்கமாக இருக்கும். அது மட்டும் இல்லாமல் அங்கே என்ன நெபோட்டிசம் உள்ளிட்ட பிரச்சனைகளும் தலைதூக்கி இருக்கிற காரணத்தினால் நடிகை நயன்தாரா பாலிவுட் பக்கமே தலை காட்டாமல் இருந்து வந்தார்.

தற்போது தமிழ் இயக்குனர் அட்லி இயக்கக்கூடிய படம் என்பதால் பாலிவுட்டில் நடித்தார் என்ற தகவலும் இருக்கிறது. தொடர்ந்து பாலிவுட் படங்களின் நடிப்பாரா..? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் நயன்தாரா படுக்கையில் விளக்கை அணைத்துவிட்டு படுத்தால்.. எனக்கு அது வரவே வராது என்று கூச்சமின்றி வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

என்ன விஷயம்..? எது குறித்து இப்படி பேசினார்..? என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். நடிகை நயன்தாரா சமீபத்திய பேட்டியில் தனக்கு இருக்கும் பேய்கள் குறித்தான பயம் குறித்து வெளிப்படையாக பதிவு செய்திருக்கிறார்.

அவர் கூறியதாவது, படுக்கையில் நான் எப்போதுமே மல்லாக்க படுக்க மாட்டேன். ஏனென்றால் மல்லாக்க படுத்தால் பேய்க்கு நம்மை அட்டாக் செய்வது ஈசியாக இருக்கும் என்று யாரோ ஒருவர் சொல்லிய கேள்விப்பட்டிருக்கிறேன்.

அதனை நான் நம்புகிறேனா..? இல்லையா..? என்று கூட தெரியாது. ஆனால் எப்போதுமே படுக்கையில் படுக்கும் போது ஒருக்களித்து தான் படுப்பேன். அதேபோல லைட் ஆஃப் பண்ணிட்டு தூங்கவே மாட்டேன்.

லைட் ஆஃப் செய்தால் எனக்கு தூக்கமே வராது. எப்போதுமே என் படுக்கை அறையில் விளக்கு எரிந்து கொண்டே தான் இருக்கும். விளக்கை அணைத்துவிட்டு உறங்கக்கூடிய பழக்கம் எனக்கு அறவே கிடையாது என பேசியிருக்கிறார் நடிகை நயன்தாரா.

பேய்கள் பயம் குறித்து கேட்டால் சின்ன குழந்தைகள் கூட அதெல்லாம் எனக்கு பயம் கிடையாது என்று துணிச்சலாக பேசும் இந்த காலத்தில் நடிகை நயன்தாரா பேய்கள் பயம் குறித்து இப்படி கூச்சமின்றி பேசுகிறார் என்று நமட்டு சிரிப்பு சிரிக்கிறார்கள் நெட்டிசன்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam