ட்ரெஸ் எங்கம்மா..? இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் நயன்தாரா..! தீயாய் பரவும் காட்சி..!

நயன்தாரா நடிப்பை தாண்டி தற்போது அழகு சாதன பொருட்கள் மற்றும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் தேவைப்படக்கூடிய சானிட்டரி நாப்கின்கள் ஆகியவற்றை தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றையும் நடத்திக் கொண்டிருக்கிறார்.

நடிகைகள் பலரும் தங்கள் பெயரிலேயே அழகு சாதன பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனங்களை சொந்தமாக நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

பாலிவுட் நடிகைகள் சிலர் இந்த தொழிலில் ஈடுபட்டு இருக்கின்றனர். குறிப்பிட்ட பாலிவுட் நடிகை ஒருவர் நடிகை நயன்தாராவை தன்னுடைய நிறுவனத்தின் விளம்பர பட மாடலாக அழைத்து இருந்தார்.

அந்த விளம்பர படத்தில் நடித்துக் கொடுத்த நடிகை நயன்தாரா கையோடு காணும் ஒரு அழகு சாதன நிறுவனத்தை பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்கி விட்டார்.

இவருடைய நிறுவனத்தின் பொருட்களின் தரம் எப்படி இருக்கிறது என்று பெண்கள் பலரும் தங்களுடைய யூடியூப் சேனலில் ரிவ்யூ செய்து வருகிறார்கள்.

அவ்வப்போது புதிய அழகு சாதன பொருட்களை அறிமுகப்படுத்தும் நடிகை நயன்தாரா கிளாமரான போட்டோ சூட் நடத்தி அந்த பொருட்களை அறிமுகப்படுத்துவது வாடிக்கை.

அந்த வகையில் தற்போது ஸ்கின்ட்ரெல்லா என்ற ஒரு அழகு சாதன பொருளை அறிமுகப்படுத்தி இருக்கிறார் நடிகை நயன்தாரா.

இங்கே விஷயம் என்னவென்றால் இந்த விளம்பரத்தில் நயன்தாரா மேலாடை எதுவும் அணியாமல் அணிந்திருக்கக் கூடிய ஆடையையும் லோ நெக்கில் அணிந்து கொண்டு பார்த்தவுடன் நிஜமாகவே ஆடை அணிந்திருக்கிறாரா..? ட்ரெஸ் எங்கம்மா..? என்று ஷாக் ஆகும் அளவிற்கு படுகிளாமரான போஸ் கொடுத்திருக்கிறார்.

இவருடைய இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version