நீச்சல் உடையில் நடிகை நஸ்ரியா.. கோடையில் ஜிலுஜிலு Chill Baby போஸ்..!

மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை நஸ்ரியா நசீம் ஆரம்பகாலத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய தொகுப்பாளினியாக திகழ்ந்ததை அடுத்து நடிகையாக உயர்ந்தார்.

அதுமட்டுமல்லாமல் இவர் குழந்தையாக இருந்த போதே மலையாள திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தியவர். வணிகவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்ற இவர் திரைப்படங்களில் நடித்ததை அடுத்து கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டார்.

நடிகை நஸ்ரியா நசீம்..

அந்த வகையில் நடிகை நஸ்ரியா நசீம் 2006-ஆம் ஆண்டு பளுங்கு என்ற மலையாள திரைப்படத்தில் குழந்தை கதாபாத்திரத்தை ஏற்று நடித்த இவர் ஒரு நாள் வரும், பிராமணி போன்ற படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்.

தமிழைப் பொறுத்த வரை ஒரு நாள் ஒரு கனவு என்ற திரைப்படத்தில் நடித்த இவர் 2013-ஆம் ஆண்டு நேரம் ராஜா ராணி, நய்யாண்டி, திருமணம் எனும் நிக்கா போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தைப் பிடித்துக் கொண்டார்.

மேலும் 2014-ஆம் ஆண்டு நீ நல்லா வருவடா, வாய் மூடி பேசவும் போன்ற படங்களில் நடித்த இவர் மலையாள திரைப்பட நடிகரான பகத் பாசிலை 2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்து கொண்டார்.

நீச்சல் உடையில் ஜில் ஜில்லுன்னு போஸ்..

இதனை அடுத்து சில காலம் திரை உலகை விட்டு விலகி இருந்த இவர் தற்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார். அந்த வகையில் இவர் ரசிகர்களின் மனநிலைக்கு ஏற்ப தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக மாறி உள்ளது.

சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கக்கூடிய நஸ்ரியா தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தில் தனது கணவரோடு கோடையில் ஜில் ஜிலு என்று ஜில் பேபி போசை தந்து ரசிகர்களை திணற வைத்து விட்டார்.

கோடையில் தன்னை கூல்படுத்தினால் போதாது என்று ரசிகர்களின் மனதையும் குளிர்வித்து இருக்கக்கூடிய இவரது புகைப்படங்கள் தரமான புகைப்படங்களாக ரசிகர்களின் மனதில் ஆழமான இடத்தை பிடித்து அதிக அளவு லைக் பெற்றுள்ளது.

கோடையில் சீல் பண்ணும் பேபி..

அத்தோடு நடிகை நஸ்ரியா வெளியிட்ட புகைப்படங்களில் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை தற்போது தான் பார்ப்பதாக ரசிகர்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்து இருப்பதோடு இந்த புகைப்படத்தை பார்த்து இரவு தூக்கத்தை இழந்து விட்டதாக சொல்லி இருக்கிறார்கள்.

பார்க்க பார்க்க மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டக்கூடிய வகையில் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இருப்பதால் ரசிகர்கள் கியூ கட்டி இந்த புகைப்படத்தை தாறுமாறாகப் பார்த்து அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து விட்டார்கள்.

கோடைக்கு ஏற்ற ஆடையை உடுத்தி ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப புகைப்படங்களை வெளியிட்டு இருக்கும் நஸ்ரியாவிற்கு மேலும் புதிய படங்கள் ஒப்பந்தம் ஆகும். அதற்கு ஏற்ற தரத்தை தான் புகைப்படங்கள் உள்ளது.

அடுத்து மேலும் சில ரசிகர்கள் இஞ்சி இடுப்பழகி பாடலை பாடி நடிகை நஸ்ரியாவை கலாய்த்து தள்ளி இருப்பதோடு இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு கோடையில் தங்களை வாட்ட வேண்டாம் என்பதை வேண்டுகோளாக விடுத்திருக்கிறார்கள்.

Check Also

அட அஞ்சலியா இது..? என்ன இப்படி இறங்கிட்டாங்க..? தீயாய் பரவும் படுக்கயறை காட்சி..!

நடிகை அஞ்சலி சமீபத்தில் தான் நடித்த Bahishkarana என்ற வெப் தொடரில் விலைமாது கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் படு …