குழந்தை பிறந்து மூணு மாசம்.. ஜாக்கெட் போடாம அதை பண்ண சொன்னார்.. ஆனால்.. நீலிமா ராணி ஓப்பன் டாக்..!

நடிகை நீலிமா ராணி ருத்ரன் படத்தில் ஜாக்கெட் அணியாமல் சில காட்சிகளில் நடித்திருந்தார். இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் இவர் பேசிய பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த பேட்டியில் 80களில் நடக்கக்கூடிய கதை. அப்போது இருக்கும் பெண்கள் போலவே ஜாக்கெட் அணியாமல் நடிக்க வேண்டும். அப்போதுதான் அந்த காட்சி தத்ரூபமாக இருக்கும்.

இது ஒரு இயக்குனரின் தேவையாக இது இருக்கிறது. ஒரு இயக்குனர் இதைத் தாண்டி வேற எதையும் யோசிக்க முடியாது. அப்படி ஜாக்கெட் அணியாமல் நடிக்க வேண்டும் என்ற ஒரு முடிவு எட்டப்படும் போது அதை ஏற்றுக் கொண்டு நடிப்பதற்கு நம்மை நாமே தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

அப்படி தயார்படுத்திக் கொள்ளும் போது உங்களுக்கு என்ன தோன்றும்..? எப்படி உங்களை தயார் படுத்தி கொள்வீர்கள்..? என்று நடிகை நீலிமா ராணியிடம் கேள்வி எழுப்பினார் தொகுப்பாளினி.

இதற்கு பதில் அளித்த நடிகை நீலிமா ராணி எனக்கு ஜாக்கெட் அணியாமல் நடிக்க வேண்டும் என்பது பெரிய விஷயமாகவே தெரியவில்லை.

உண்மையாக சொல்ல வேண்டுமென்றால் அந்த காட்சி படம் பார்க்கப்படுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு தான் எனக்கு குழந்தை பிறந்தது குழந்தை பிறந்த கையோடு நான் படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டேன்.

அந்த நேரத்தில் ஜாக்கெட் போடாம நடிக்கவேணும் என இயக்குனர் கூறினார். இப்படி ஒரு காலகட்டத்தில் நடக்கக்கூடிய படத்தில் இப்படியான காட்சியில் நடிக்க வேண்டும் என என்னை அணுகிய போது எனக்கு அதில் பெரிய விஷயமாக தெரியவில்லை.

இப்படியான காட்சிகளில் நடிக்க வேண்டும் என்ற போது.. எனக்கு என்ன நினைவுக்கு வரும் என்றால் சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் நடிகைகள் கதைக்காக காட்சிக்காக தங்களை எப்படி எப்படியோ மாற்றிக் கொண்டு நடிக்கிறார்கள்.

நாம் சாதாரணமாக இப்படி ஒரு காட்சியில் நடிக்கப் போகிறோம் என்றுதான் நினைப்பேன். ஒரு நடிகையாக நான் என்னுடைய தொழிலை நேசிக்கிறேன். அந்த இடத்தில் எனக்கு இது பெரிய நெருடலாக இருக்குமா..? என்று கேட்டால் கட்டாயம் கிடையாது என பேசியிருக்கிறார் நடிகை நீலிமா ராணி.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version