நெய்ல பொரிச்ச பன் பரோட்டா.. புதுசா சமஞ்ச பொண்ணு குத்த வச்சு உட்கார்ந்து.. கிரங்க வெச்ச நிதி அகர்வால்!!..

நடிகை நிதி அகர்வால் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்திருக்கும் அற்புதமான நடிகை. இவர் ஈஸ்வரன் என்ற திரைப்படத்தில் நடித்ததை அடுத்து தமிழில் நடிக்கக்கூடிய வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது.

அந்த வகையில் தமிழில் ஈஸ்வரன் திரைப்படத்தில் அறிமுகமான பின் முதல் படமே நடிகர் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவுடன் என்பதால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படத்தில் இவர் தனது பங்கை சிறப்பாக செய்திருந்தார்.

நெய்ல பொரிச்ச பன் பரோட்டா.. புதுசா சமஞ்ச பொண்ணு..

தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட நிதி அகர்வாலுக்கு அடுத்தடுத்து திரைப்பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் தமிழில் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்த இவர் பூமி படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்.

எனினும் இவருக்கு போதி அளவு தமிழில் வாய்ப்புகள் கிடைக்காததை அடுத்து அக்கட தேசம் சென்று அங்கு சில படங்களில் நடித்து வரக்கூடிய இவர் சமூக வலைதளங்களில் பிஸியாக செயல்படுவார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் இது வரை ஃபாலோ செய்கின்ற ரசிகர்களின் எண்ணிக்கை அதிக அளவு இருப்பதால் எப்போதும் அழகான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் வைத்துக் கொள்வதில் இவருக்கு நிகர் இவர்தான் என்று சொல்லலாம்.

குத்த வச்சு உட்கார்ந்து.. கிரங்க வெச்ச நிதி அகர்வால்..

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற இன்ஸ்டாகிராம் புகைப்படத்தில் புதுசாக சமஞ்ச பொண்ணு மாதிரி குத்த வச்சு உட்கார்ந்து அனைவரையும் கிரங்க வைக்க கூடிய போட்டோக்களை வெளியிட்டு திணற வைத்திருக்கிறார்.

இந்தப் புகைப்படத்தில் படு கியூட்டாக இருக்கும் இவரது மேனியை பார்த்து நெய்ல பொரிச்ச பரோட்டா என்று ரசிகர்கள் சொல்லி வருவதோடு அதை பிச்சு தின்ன தயாராகி விட்டார்கள் என்று சொல்லலாம்.

கண்களைத் தட்டி போட்டாலும் அந்த கண்கள் அந்த பக்கம் தான் போகும் என்று சொல்லக்கூடிய வகையில் புகைப்படத்தின் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழமாக இடம் பிடித்திருப்பதால் இந்த புகைப்படம் இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் வரிசையில் ஒன்றாக மாறிவிட்டது.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு ஏற்படுத்தாத இந்த புகைப்படங்கள் ரசிகர்களுக்கு கறி விருந்து வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல் இன்னும் பல புதிய பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேரும் என்பதை சொல்லாமல் சொல்லி உள்ளது.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் புகைப்படத்துக்கு தேவையான லைக்குகளை அள்ளித் தருவதோடு உங்கள் இதயத்தில் இடம் பிடித்த புகைப்படங்களில் ஒன்றாக நீங்கள் நினைத்துக் கொள்வீர்கள்.

இதனை அடுத்து தமிழில் வாய்ப்பில்லாமல் இருக்கும் நிதி அகர்வாலுக்கு எந்த புகைப்படத்தை பார்க்கும் எந்த ஒரு தயாரிப்பாளரும் இயக்குனரும் உடனடியாக அவருக்கு வாய்ப்பை கொடுப்பார் அந்த அளவுக்கு படு கிளாமரான லோக்கில் கருப்பு உடையில் காட்சி அளித்திருக்கிறார்

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam