நேச்சுரல் ப்யூட்டி.. டஸ்க்கி குயின்.. கவர்ச்சி உடையில் சூடேற்றும் “வாழை” நிகிலா விமல்..!

கடந்த 1994 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒன்பதாம் தேதி பிறந்தவர் நடிகை நக்கலா விமல் தமிழில் கலந்த 2016 ஆம் ஆண்டு வெளியான வெற்றிவேல் என்ற திரைப்படத்தில் நடிகர் சசிகுமார் ஜோடியாக நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை பற்றி கொடுத்தது. அதனை தொடர்ந்து கிடாரி, பஞ்சுமிட்டாய், தம்பி, ஒன்பது குழி சம்பத், ரங்கா, போர் தொழில் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

சமீபத்தில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை திரைப்படத்தில் பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் ஆரம்பப்பள்ளி ஆசிரியராக நடித்திருந்தார்.

இந்த கதாபாத்திரம் இவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்தது இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்லா வரவேற்பு பெற்று ஒரு மைல் கல்லாக அமைந்தது.

தொடர்ந்து தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் பிஸியாக நடித்து வரும் இவர் கிளாமரான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க தயங்குகிறார்.

இதன் காரணமாகவே தெலுங்கு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்த போதும் அதனை மறுத்திருக்கிறார் நடிகை நிகிலா விமல் என்ற தகவலும் இருக்கிறது.

கண்ணூர் பல்கலைக்கழகத்தில் தன்னுடைய பட்டப்படிப்பை முடித்த இவர் நடிகராக மட்டுமில்லாமல் பரதநாட்டிய கலைஞராகவும் அறியப்படுகிறார்.

இந்நிலையில் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் புடவை சகிதமாக இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றன.

இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் நேச்சுரல் பியூட்டி.. டஸ்கி குயின்.. என்று அம்மணியின் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version