பர்ப்பிள் உடையில மல்லி பூவ கையில வச்சு காத்திருக்கும் அண்ணியார் நிவேதா பெத்துராஜ்.. கலக்கத்தில் ரசிகர்கள்!!

அடியே அழகே கொல்லுதே என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப தற்போது பர்ப்பிள் உடையில் அனைவரையும் தன் அழகாய் வசீகரம் செய்திருக்கும் அண்ணி நிவேதா பெத்துராஜ் இணையத்தில் போட்டு இருக்கும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களை சுண்டி இழுக்கிறது.

மதுரையில் பிறந்து வளர்ந்து இருந்தாலும் துபாயில் செட்டிலாகி நடிகையாக ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்ட இவர் மாடலிங், கார் ரேஸ் உள்ளிட்ட பல விஷயங்களில் அதிக அளவு ஆர்வம் காட்டுவார்.

பர்ப்பிள் உடையில் மல்லி பூவ கையில வச்சு..

இவரைப் பற்றி இணையங்களில் அண்மைக்காலமாக பல்வேறு கிசுகிசுக்கள் வெளி வந்த போதும் அவற்றைப் பற்றி கவலைப்படாமல் திரைப்படங்களில் நடிப்பதில் மட்டுமே முழுமூச்சாக இருக்கக் கூடிய இவர் 2016 ஆம் ஆண்டு வெளி வந்த ஒரு நாள் கூத்து திரைப்படத்தில் ஹீரோயினியாக நடித்திருக்கிறார்.

தன் முதல் படத்திலேயே பெரிய அளவு பேசப்பட்ட இவர் இவருக்கு என ஒரு தனி ரசிகர் வட்டாரத்தை ஏற்படுத்திக் கொண்டதோடு தினமும் தனது ரசிகர்கள் தன்னை பற்றி சிந்திக்க வேண்டும் என்பதற்காகவே இணையதள பக்கங்களில் அவர்களோடு இணைந்து இருக்க விரும்புபவர்.

இந்நிலையில் இவரது சிறப்பான நடிப்பை பார்த்து இவருக்கு பல பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது அந்த வரிசையில் இவர் என் மனசு தங்கம், திமிர் பிடித்தவன், டிக் டிக் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து மக்கள் மத்தியில் ரீச் ஆனார்.

அண்ணியார் நிவேதா பெத்துராஜ்..

இந்நிலையில் தற்போது instagram பக்கத்தில் அவர் போட்டோ ஷூட் நடத்தி வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தை பார்த்து அன்னியார் நிவேதா பெத்துராஜ் கோடி மின்னல்கள் ஒன்றாய் சேர்ந்து ஜொலித்தால் எப்படி இருக்குமோ அப்படி எந்த புகைப்படத்தில் இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.

அது மட்டுமல்லாமல் மல்லிகை பூவை தலையில் வைப்பது போலவும் கையில் வைத்த படியும் நின்றபடி காட்சி தந்து இருக்கும் புகைப்படம் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்ததோடு யாருக்காக பூவை வைத்து காத்திருக்கிறார் என்ற கேள்வியையும் வைத்துள்ளது.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாத இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு ரசிகர்களின் மனதில் ஆழமான இடத்தை பிடித்துள்ளதால் என்ன செய்வது என்று தெரியாமல் ரசிகர்கள் திணறி வருகிறார்கள்.

கலக்கத்தில் ரசிகர்கள்..

இந்த புகைப்படத்தில் கூடுதல் அளவோடு ஜொலித்திடும் நடிகை நிவேதா பெத்துராஜ் அசத்தலான உடையில் பார்ப்பதற்கு ஸ்மார்ட் ஆக இருப்பதால் கலகத்தில் இருக்கும் ரசிகர்கள் அதிகளவு லைக்குகளை அள்ளித் தந்திருக்கிறார்கள்.

மேலும் இவர்கள் பார்த்த இந்த புகைப்படத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருவதால் இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் வரிசையில் ஒன்றாக எந்த புகைப்படம் மாறிவிட்டது என்று சொல்லி இருக்கிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் லைக்குகளை அள்ளித் தருவதோடு மட்டுமல்லாமல் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து விடுவீர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version