அந்த வீடியோவில் இருக்குறது நீங்க இல்லன்னு சொல்லுங்க.. என்ற ரசிகைக்கு ஓவியா கொடுத்த அதிர்ச்சி பதில்..!

தனது ஆண் நண்பருடன் தனிமையை கொண்டாடிக் கொண்டிருந்த நடிகை ஓவியாவின் சில வினாடி வீடியோ காட்சிகள் கடந்த இரண்டு வாரங்களாக இணைய பக்கங்களை கலக்கிக் கொண்டிருக்கிறது.

ஆனால், நேற்று ஒரு படி மேலே சென்று விட்டாரில் தேசிய அளவில் டிரெண்டாகும் அளவுக்கு இந்த வீடியோ காட்சிகள் தீயாய் பரவின.

இதனை பார்த்து ரசிகர்கள் ஓவியாவா இது என்று ஷாக் ஆகித்தான் போனார்கள். ஆனால் அந்த வீடியோவில் இருப்பது ஓவியா தானா..? யாரேனும் எடிட் செய்து வெளியிட்டு இருக்கலாம் என்றெல்லாம் தன்னுடைய யூகங்களை பறக்க விட்டும் வந்தனர்.

இது உண்மையா..? இல்லையா..? என்று எந்த ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.  ஓவியா தன்னுடைய வலது கை தொடையில் குத்தி இருக்கும் டாட்டூ மற்றும் குறிப்பிட்ட அந்தரங்க வீடியோவில் தோன்றும் நபருடன் நடிகை ஓவியா நெருக்கமாக செல்ஃபி எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

இது போன்ற விஷயங்கள் இது ஓவியா தான் என்ற யூகத்திற்கு தள்ளினாலும் அதே சமயம் இந்த வீடியோ தெளிவில்லாமல் குறைந்த தரத்தில் இருந்தது இது யாரேனும் எடிட் செய்து வெளியிட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தையும் கிளம்பியது.

இப்படி வைரலாகி கொண்டிருக்க நடிகை ஓவியாவிடம் ரசிகர்கள் சிலர் இந்த வீடியோ குறித்து கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.

அதில் ரசிகை ஒருவர் இந்த வீடியோவில் இருப்பது நீங்கள் இல்லை என்று சொல்லுங்க.. என்று ஓவியாவிடம் கோரிக்கை வைக்கிறார்.

ஆனால் நடிகை ஓவியா நான் அப்படி சொல்லப்போவதில்லை.. அது நானா இல்லையா என்பது ஒரு ரகசியமாகவே இருக்கட்டும் என்று பதில் கொடுத்து இருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version