லீக் ஆன அந்தரங்க வீடியோ குறித்து ஓவியா பதில்..! என்ன பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாங்க..!

நடிகை ஓவியாவின் வீடியோ காட்சி ஒன்று கடந்த இரண்டு வாரங்களாக இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

தன்னுடைய ஆண் நண்பருடன் தனிமையை கொண்டாடும் நடிகை ஓவியாவின் வீடியோ காட்சிகள் தான் அவை.

இந்த வீடியோவில் இருப்பது நடிகை ஓவியா இல்லை என்று பலரும் கருத்துக்களை பதிவு செய்தனர்.

நடிகை ஓவியா அந்த வீடியோவில் தோன்றும் அதே நபருடன் ஒரு நிகழ்ச்சியில் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படம் அந்த வீடியோ காட்சிகளுடன் வைரலானது.

மட்டுமில்லாமல் நடிகை ஓவியா தன்னுடைய வலது கை தொடையில் வரைந்திருக்கும் டாட்டூவும் பளிச்சென தெரிந்தது.

இந்நிலையில் இந்த வீடியோ குறித்து வாய் திறக்காமல் இருந்த நம்பிக்கை ஓவியா முதன் முறையாக தன்னுடைய பதிலை கொடுத்திருக்கிறார்.

சமீபத்தில் instagram பக்கத்தில் இவர் வெளியிட்டு இருந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இந்த வீடியோவை குறிப்பிட்டு வீடியோவை இன்னும் கொஞ்சம் நீளமாக எடுத்து இருக்கலாம் என கேட்க.. அடுத்த முறை கண்டிப்பாக நீளமாக எடுக்க முயற்சி செய்கிறேன் என்பது போல பதில் கொடுத்து இருக்கிறார்.

அதனை தொடர்ந்து 17 செகண்டில் ஒன்றுமே தெரியவில்லை என்று ஒரு ரசிகர் கேள்வி எழுப்ப என்ஜாய் பண்ணுங்க என்று பதில் கொடுத்திருக்கிறார்.

இதனை கேட்ட ரசிகர்கள் பைத்தியம் பிடித்தது போல இருக்கிறார்கள் என்ன பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாங்க என்று மண்டையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

நடிகை ஓவியாவுக்கு இருந்தாலும் எவ்வளவு குறும்பு ஆகாது என்றும் அதே நேரம் இதை பெருமையாக வேற பதில் கொடுத்துக் கொண்டிருக்கிறார் ஓவியா என்று அவரை விளாசும் ரசிகர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version