அந்த வீடியோவில் என்னுடன் இருப்பது யார் தெரியுமா..? LIVE ஆக போட்டு உடைத்த ஓவியா.. பரபரப்பு தகவல்கள்..!

நடிகை ஓவியா தன்னுடைய தனிமையில் இருக்கும் அந்தரங்க வீடியோ காட்சிகள் சில கடந்த இரண்டு வாரங்களாக இணையத்தில் வைரலாகி வந்தன.

ஆனால் கடந்த இரண்டு நாட்களாக இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதள பக்கங்களில் ட்ரெண்ட் ஆனது. இதனால் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இதனைத் தொடர்ந்து நடிகை ஓவியா இதற்கு கொடுத்த பதில் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றும் விதமாக இருந்தது.

பொதுவாக இப்படியான வீடியோ காட்சிகள் கசியும் பொழுது சம்பந்தப்பட்ட நடிகைகள் உடனடியாக அது நான் இல்லை என்று மறுப்பு தெரிவிப்பது வாடிக்கை. அப்படி அவர்கள் மதிப்பு தெரிவித்தால் அடுத்த சில நாட்களில் அந்த விவகாரம் அப்படியே நீர்த்துப் போய்விடும்.

ஆனால், நடிகை ஓவியா இந்த விவகாரம் நீர்த்துப் போய் விடக்கூடாது என்பதற்காக செய்தாரா..? அல்லது தன்னுடைய வழக்கமான வெகுளித்தனமான நடவடிக்கைகளால் இப்படியான பதில்களை கொடுக்கிறாரா..? என்றெல்லாம் ரசிகர்கள் குழம்பி வந்தனர்.

இது எல்லாவற்றிற்கும் மேலாக இந்த வீடியோ காட்சிகளை வெளியிடுவது யார்..? எப்படி ஓவியாவின் தனிப்பட்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகிறது..? என்ற கேள்விதான் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.

என்னுடன் இருப்பது யார் தெரியுமா..?

இதற்கு முக்கிய காரணம் நடிகை ஓவியா இந்த வீடியோவில் இருப்பது யார்..? என்ற கேள்விக்கு அது ரகசியமாகவே இருக்கட்டும் என பதில் கொடுத்திருந்தார். அதனை தொடர்ந்து இன்னொரு ரசிகர் இந்த வீடியோவில் உங்களுடன் இருப்பது யார்..? என்று சொல்லுங்கள் என கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கும் நடிகை ஓவியா அதுவும் ரகசியமாகவே இருக்கட்டும் என்று பதில் கொடுத்து இருக்கிறார்.

இப்படி எதற்குமே பதில் கொடுக்காமல் இந்த விவகாரத்தை இன்னும் அதிகம் டிரெண்டாகும் அளவுக்கு ஓவியா நடவடிக்கைகள் இருக்கின்றன. அந்த வீடியோ போலியானது.. அதில் இருப்பது நான் இல்லை.. என்று கூறியிருந்தால் அந்த விவகாரம் அப்படியே நீர்த்துப்போய் இருக்கும்.

ஆனால், நடிகை ஓவியா ஏதோ ஒரு காரணத்திற்காக அந்த வீடியோவை பார்த்து என்ஜாய் செய்யுங்கள்.. அடுத்த முறை இந்த வீடியோவை நீளமாக எடுக்க முயற்சி செய்கிறேன்.. அந்த வீடியோவில் தன்னுடன் இருப்பது யார்..? என்ற விஷயம் ரகசியமாகவே இருக்கட்டும்.. இப்படியெல்லாம் பதில் கொடுப்பது இந்த விவகாரத்தை இன்னும் சமூக வலைதளங்களில் வைரலாக்க உதவுகிறது.

சமீபத்தில் புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டிருந்த நடிகை ஓவியா தன்னிடம் கேள்வி எழுப்பக்கூடிய ரசிகர்களுக்கு லைவாக பதில் கொடுத்து வந்தார். அதில் இந்த வீடியோ காட்சிகள் குறித்து கேள்வி எழுப்பக்கூடிய ரசிகர்களிடம் அந்த வீடியோவை நான் இன்னும் பார்க்கவில்லை எனக்கு லிங்க் அனுப்புங்கள் என்று கேட்பதும்.. தொடர்ந்து இது குறித்த கோக்கு மாக்கான பதில் கொடுத்து வருவதும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

இதற்கு மத்தியில் நடிகை ஓவியா தரப்பிலிருந்து மற்றொரு பரபரப்பும் கிளம்பி இருக்கிறது. கேரளாவில் சைபர் கிரைம் போலீசில் இது குறித்து புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது என்ற தகவல். இந்த விவகாரம் தொடர்ந்து விஸ்வரூபம் எடுத்து ஒரு நிலையில் ஓவியாவின் நகர்வு இந்த சர்ச்சைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version