“என்ன ஓவியா இதெல்லாம்..” தீயாய் பரவும் 56 புகைப்படங்கள்.. பத்தி எரியுது இண்டர்நெட்..!

நடிகை ஓவியா தன்னுடைய ஆண் நண்பருடன் தனிமையில் இருக்கும் வீடியோ காட்சிகள் வெளியானதை தொடர்ந்து தற்போது 56 புகைப்படங்கள் அடங்கிய ஒரு தொகுப்பும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

இதனை பார்த்து ரசிகர்கள் என்ன ஓவியயா இதெல்லாம் என்று ஷாக் ஆகி கிடக்கின்றனர். கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக நடிகை ஓவியா ஆண் நண்பருடன் தனிமையை கொண்டாடும் வீடியோ காட்சிகள் இணையத்தை அதிர வைத்து வருகின்றன.

அதிலும் குறிப்பாக இன்று ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகும் அளவுக்கு இந்த விஷயம் சென்று விட்டது. எனினும் நடிகை ஓவியா தரப்பிலிருந்து இதுவரை எந்த ஒரு மறுப்போ. எதிர்ப்போ பதிவு செய்யப்படாதது குறிப்பிடத்தக்கது.

எப்போதுமே இப்படியான பிரச்சனைகள் வெளியாகும் பொழுது குறிப்பிட்ட நடிகைகள் தங்களைச் சார்ந்த தவறான தகவல்கள் குறித்து உடனடியாக மறுப்பை வெளியிடுவது வாடிக்கை.

ஏற்கனவே 32 வினாடிகள் ஓடக்கூடிய ஒரு காணொளி 54 வினாடிகள் ஓடக்கூடிய காணொளி என இரண்டு காணொளிகள் என ஓவியாவின் இரண்டு காணொளிகள் வைரலாகி வந்தன. இந்நிலையில் 56 புகைப்படங்களும் இணையத்தில் வட்டமடித்துக் கொண்டிருக்கிறது.

அந்த வீடியோ காட்சியாவது, அதில் இருப்பது ஓவிய தானா என்று சந்தேகத்தை எழுப்பும் விதமாக தெளிவில்லாமல் தான் இருந்தது. நடிகை ஓவியாவின் வலது கை தொடையில் குத்தப்பட்டிருக்கும் டாட்டூ மற்றும் அந்த வீடியோவில் தோன்றும் ஆண் நண்பர் ஆணின் உருவ ஒற்றுமை மற்றும் சிகை அலங்கார ஒற்றுமை கொண்ட ஒரு நபருடன் ஓவிய எடுத்துக் கொண்ட செல்ஃபி இது தான் அந்த வீடியோவில் இருப்பது ஓவியாக இருக்குமோ என்ற சந்தேகத்தை கிளப்பியது.

ஆனால் தற்போது வெளியாகி இருக்கும் புகைப்படங்கள் அனைத்துமே HD தரத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த புகைப்படங்களை யார் வெளியிடுவது..? வேண்டும் என்று வெளியிடுகிறார்களா ..?அல்லது ஓவியாவுக்கு எதிரான செயல்களை செய்யக்கூடிய யாரேனும் இப்படியான புகைப்படங்களை இணையத்தில் கசிய விடுகிறார்களா..? என்று எந்த விபரமும் தெரியவில்லை.

ஏனென்றால் ஓவியா தரப்பில் இருந்து இதுவரை எந்த ஒரு அறிக்கையும் இது குறித்து வெளியாகவில்லை. நடிகை ஓவியா எந்த விஷயமாக இருந்தாலும் வெளிப்படையாக முகத்திற்கு நேராக பேசக்கூடிய ஒரு நபர் என்பது அனைவருக்குமே தெரியும்.

பேட்டியில் கலந்து கொண்டால் கூட மது அருந்தபடியே கலந்து கொள்வார். இது என்னுடைய விருப்பம் என்னுடைய தனிப்பட்ட சுதந்திரம் என்று பேசக்கூடிய நபர் இப்படி கடந்த இரண்டு வாரங்களாக தன்னை பற்றி வெளியாகி தன்னுடைய பெயரில் வைரலாகி கொண்டிருக்கும் வீடியோ குறித்தும் தற்போது வெளியாகியிருக்கக்கூடிய 56 புகைப்படங்கள் குறித்தும் எதுவும் பேசாமல் இருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் எல்லாமே நடிகை ஓவியாவுக்கு தெரிந்தே எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை புகைப்படங்களை பார்க்கும்போது தெரிகிறது. ஆனால், இவற்றை வெளியிட்டது யார் எதனால் வெளியிடுகிறார்கள் என்ற எந்த ஒரு விபரமும் தெரியாமல் மூடுமந்திரமாகவே இருக்கிறது.

இது குறித்து மேலதிக தகவல்களை பெற இணைந்திருங்கள் இது உங்கள் தமிழகம் டாட் காம். சென்சார் செய்யாத தகவல்களை உடனுக்குடன் படிக்க கீழே உள்ள நம்முடைய whatsapp குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam