அடச்சீ.. ஓவியாவின் அந்தரங்க வீடியோவை வெளியிட்ட இவரா..? விசாரணையில் திடுக்கிடும் தகவல்..! கதறும் ஓவியா.!

கடந்த வாரம் ஒரு இளம் பெண்ணின் அந்தரங்க காட்சிகள் இணையத்தில் வைரலானது. இந்த வீடியோவில் இருப்பது நடிகை ஓவியா தான் என்று இணைய பக்கங்களில் வைரல் ஆக்கினார்கள் சில ஆசாமிகள்.

இதற்கு நடிகை ஓவியா எந்த ஊரு எதிர்வினையும் ஆற்றாமல் இருந்தார். மட்டுமில்லாமல் அந்த வீடியோ குறித்து கேள்வி எழுப்பும் ரசிகர்களுக்கு பகடி செய்யும் விதமாக பதில்களையும் கொடுத்து வந்தார்.

ஒரு கட்டத்தில் நடிகை ஓவியாவின் பெயர் அதிகமாக அடிபட ஆரம்பிக்கவே.. பயந்துபோன நடிக்க ஓவியா இந்த வீடியோ காட்சி எங்கிருந்து வெளியானது..? என்பதை விசாரிக்க ஆரம்பித்திருக்கிறார்.

விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதன்படி, நடிகை ஓவியாவின் நண்பராக இருந்த தாரிக் என்பவர் இந்த வீடியோ காட்சிகளை வெளியிட்டு இருக்க வாய்ப்பு இருப்பதாக நடிகை ஓவியா நம்பி இருக்கிறார்.

நண்பர் தாரிக் தன்னுடன் தகாத முறையில் நடந்து கொண்டதன் காரணமாக ஓவியா அவரை பிரிந்து இருக்கிறார். இந்த கோபத்தின் காரணமாக அவருடைய நண்பரே இந்த வீடியோவை வெளியிட்டு இருக்க வாய்ப்பு இருக்கிறது என நம்பி இருக்கிறார் நடிகை ஓவியா.

மட்டுமில்லாமல் தன்னுடைய குழுவில் இருந்த தாரிக்கின் நண்பர்கள் சிலரிடமும் இது குறித்து விசாரித்து இருக்கிறார் நடிகை ஓவியா.

அவர்கள் தாரிக்கிற்கு இப்படியான வேலைகளை செய்யக்கூடிய ஆள் தான். மட்டுமில்லாமல் இன்னும் சில பெண்களின் புகைப்படங்கள் மற்றும் எடிட் செய்யப்பட்ட வீடியோக்களையும் அவன் வைத்திருப்பதை நாங்கள் பார்த்திருக்கிறோம் என ஓவியாவிடம் கூறியிருக்கின்றனர்.

இதனை தொடர்ந்து நடிகை ஓவியா தன்னுடைய நண்பர் மீது புகார் கொடுத்து இருக்கிறார். நடிகை ஓவியாவை பழிவாங்கும் நோக்கத்தில் அவருடைய நண்பர் இப்படி செயல்பட்டு இருக்கிறார் என்று தெரிய வருகின்றது.

அடுத்தடுத்து இந்த விவகாரத்தில் என்னென்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version