வீடியோ லீக் ஆனது இப்படித்தான்..? இவர் தான் காரணம்..? ஓவியா அதிரடி..!

நடிகை ஓவியாவின் 17 வினாடிகள் ஒளிபரப்பாகக்கூடிய ஒரு அந்தரங்க வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. இது குறித்து அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளார். நடிகை ஓவியா இது குறித்து சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்திருக்கிறார்.

நடிகைகளும் பெண்கள் தான், அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது.. என்ற எந்த ஒரு உறுத்தலும் இல்லாமல் நடிகை ஓவியாவின் வீடியோக்களை இணையத்தில் ட்ரெண்ட் செய்தும் அளவுக்கு வைரல் ஆக்கி வருகிறார்கள் சில ஆசாமிகள்.

17 வினாடிகள் நீளம் கொண்ட அந்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பு கிளம்பி இருக்கிறது. அதில் இருக்கும் ஆணின் முகம் சரியாக தெரியவில்லை. ஆனால், அதில் இருக்கும் ஒரு பெண் தெளிவாக யார் என தெரியாவிட்டாலும் அவர் கையில் இருக்கும் டாட்டூ வை பார்த்து இது நடிகை ஓவியா என சில சந்தேகத்தை கிளப்பினார்கள்.

இதனை நம்பி பலரும் நடிகை ஓவியாவின் வீடியோ என்று இணையத்திலும் சமூக வலைதளங்களிலும் பரப்பி வருகிறார்கள். இந்த விவகாரம் நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டே செல்லும் நிலை உருவாகி இருக்கிறது.

இதற்கு முக்கிய காரணம் நடிகை ஓவியா நெட்டிசன்கள் சிலர் எழுப்பிய கேள்விக்கு சாதுர்யமாக பதில் அளிக்கிறேன் பேர் வழியில் எடக்குமடக்கான பதில் கொடுத்தது தான்.

குறிப்பாக அவர் சமீபத்தில் இணையத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட ரசிகர்கள் பலரும் அந்த புகைப்படத்தை பற்றி எதுவும் பேசாமல் அவர் பெயரில் உலா வந்து கொண்டிருக்கும் இந்த வைரல் வீடியோ குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதுவும் குறிப்பாக இந்த வீடியோ இன்னும் கொஞ்சம் நீளமாக இருந்திருக்கலாம். இந்த வீடியோவில் உங்கள் முகம் சரியாக தெரியவில்லை. நல்ல கேமரா வைத்து எடுக்கவும் போன்ற கேள்விகளை எழுப்பினார்கள்.

இதற்கு நடிகை ஓவியா அடுத்த முறை நீளமாக இருக்கிறேன்.. அடுத்த முறை நல்ல குவாலிட்டியான வீடியோவை வெளியிடுகிறேன்.. இப்போதைக்கு என்ஜாய் பண்ணுங்க என்பது போல அலட்டிக் கொள்ளாமல் வெகுளித்தனமாக பதில் கொடுத்திருந்தார்.

இந்த பதில்கள் ரசிகர் மத்தியில் பெரும் விவாதத்தை கிளப்பி இருக்கிறது. இந்நிலையில், இந்த வீடியோ லீக் ஆனது இப்படித்தான்..? இந்த வீடியோ வெளியாக இவர் தான் காரணம்..? என்ற இரண்டு கேள்விகளுக்கும் பதில் தெரிய வேண்டும் என்ற நோக்கில் நடிகை ஓவியா தற்போது சைபர் கிரைம் போலீசில் குறித்து புகார் கொடுத்து இருக்கிறார்.

இதில் குறிப்பிடுத்தக்க விஷயம் என்னவென்றால் நடிகை ஓவியா பெயரில் வைரலாகி வரும் வீடியோவில் ஒரு வலைதளத்தின் வாட்டர்மார்க்கும் இருக்கிறது. அதனை ப்ளர் செய்த வீடியோ காட்சிகள் தான் இணையத்தில் கொண்டிருக்கின்றன.

எனில் அந்த வீடியோ பழைய வீடியோவாக இருக்கலாம். அதில் நடிகை ஓவியாவின் முகத்தை யாரேனும் தவறாக சித்தரித்திருக்கலாம் போன்ற கோணத்திலும் சில ரசிகர்கள் தங்களுடைய சந்தேகங்களை முன் வைத்து வருகின்றனர்.

இந்த விவகாரம் குறித்து தெளிவான விடை இன்னும் சில தினங்களில் நமக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version