இது தொடையா..? இல்ல, வாழைத்தண்டா..? ரம்பா மிஞ்சிய சீரியல் நடிகை பிரியங்கா..!

பிரியங்கா ஜெயின் தமிழ் தொலைக்காட்சித் தொடர்களில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள அழகான நடிகை. குறிப்பாக, காற்றின் மொழி தொடரில் கண்மணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

பிரியங்கா தனது தொழில் வாழ்க்கையை மாடலிங்கில் தொடங்கினார். பல பேஷன் ஷோக்களில் பங்கேற்றுள்ளார். தமிழ் தொடர்களுக்கு முன்பே கன்னட சினிமாவில் நடித்துள்ளார். நிருப்

பண்டாரியுடன் இணைந்து நடித்த ரங்கிதரங்கா படம் குறிப்பிடத்தக்கது. தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களுக்கு காற்றின் மொழி தொடர் மூலம் தான் அறிமுகமானார்.

வாய் பேசாத கண்மணி என்ற கதாபாத்திரத்தில் அவர் கொடுத்த நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது. இத்தொடர் மூலம் பிரியங்கா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.இத்தொடருக்கு பிறகு சமூக ஊடகங்களில் பிரபலமானார்.

தனது அழகான தோற்றத்தால் பார்வையாளர்களை கவர்ந்திழுப்பார். பல்வேறு கதாபாத்திரங்களை கச்சிதமாக செய்து வருகிறார். ரசிகர்களுடன் தொடர்பில் இருக்க சமூக ஊடகங்களை தீவிரமாக பயன்படுத்துகிறார்.

சமூக ஊடகங்களில் தனது பிகினி புகைப்படங்களை பகிர்ந்ததால் சில சர்ச்சைகள் எழுந்தன.

பிரியங்கா ஜெயின் திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார். தனது அழகு, நடிப்புத் திறமை மற்றும் இயல்பான குணாதிசயங்களால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவர் தமிழ் சினிமாவில் இன்னும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துக்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version