ப்ரா போடல.. விருது விழாவில் அது முழுசாக தெரிய.. பாடாய் படுத்தும் ராஷி கண்ணா..! தீயாய் பரவும் போட்டோஸ்..!

நடிகை ராஷி கண்ணா தமிழில் இமைக்கா நொடிகள் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறார் நடிகை ராசி கண்ணா என்றாலும் இவருக்கு முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாகும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட ஹீரோக்களுடன் மட்டுமே ஜோடி போட்டு வரும் நடிகர் ராஷி கண்ணாவிற்கு சினிமாவில் எதிர்காலம் எப்படி இருக்க போகிறது..? என்பதை கணிக்கவே முடியவில்லை.

கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நடிகர் ராசி கண்ணாவிற்கு சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் அமையவில்லை.

இவருக்கு பின்னால் வந்த நடிகைகள் பலரும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த நிலையில் ரசிகர்கள் எதிர்ப்பார்க்கக்கூடிய அனைத்து அம்சங்களும் இருந்தும் எதனால் இவருக்கு முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

ஆனால் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ராசி கண்ணா பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியில் இறங்கி கலக்க தயாராக இருக்கிறார்.

தமிழில் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை திரைப்படத்தில் நீச்சல் உடையில் நடித்து ரசிகர்களின் சூட்டை கிளப்பிய இவர் சமீபத்தில் விருது விழா ஒன்றில் கலந்து கொள்ள வந்திருந்தார்.

அப்போது உள்ளாடை அழையாமல் காத்தோட்டமாக தன்னுடைய முன்னழகு முக்கால் வாசி தெரிவதை உறுதிப்படுத்தும் விதமான உடையை அணிந்து கொண்டு வந்திருந்தார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதனை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணிக்க வார்த்தை என்று திணறி வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version