21 வயசில் முதலிரவு.. நான் நினைச்சது ஒன்னு.. நடந்தது ஒன்னு.. பல ஆண்டு ரகசியம் உடைத்த ராசி மந்த்ரா..!

ராசி மந்த்ரா என்பவர் தமிழ் சினிமாவின் இளம், திறமையான நடிகை. குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ள இவர், தனது நடிப்புத் திறமையால் அனைவரையும் கவர்ந்துள்ளார்.

ராசி மந்த்ரா, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். இவரது குடும்பம் சினிமாத்துறையுடன் எந்தவித தொடர்பும் இல்லாதது.

இவர் தனது பள்ளிப் படிப்பை சென்னையில் முடித்தார். பின்னர், கல்லூரியில் படிக்கும்போதே நடிப்புத் துறையில் ஈடுபாடு கொண்டார்.

மாடலிங் துறையில் இருந்து திரைப்படத்துறைக்குள் நுழைந்த இவர், சில குறும்படங்களில் நடித்துள்ளார். பின்னர், தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைத்து நடிக்கத் தொடங்கினார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ராசி மந்த்ரா தன்னுடைய திருமண வாழ்க்கை குறித்தும் குழந்தை பிறப்பு குறித்தும் தனக்குள் வைத்திருந்த பல நாள் ரகசியத்தை வெளிப்படையாக போட்டு உடைத்து இருக்கிறார்.

அவர் கூறியதாவது, எனக்கு 21 வயதில் திருமணம் ஆனது அந்த நேரத்தில் குழந்தை பெற்றுக் கொள்வதை ஒரு மூன்று ஆண்டுகள் தள்ளி போடலாம் என்று நானும் என் கணவரும் சேர்ந்து முடிவெடுத்தோம்.

மற்றபடி 21 வயதில் அனைத்தும் நடந்து விட்டது. ஆனால், குழந்தை பெற்றுக் கொள்வதை மட்டும் ஒரு மூன்று ஆண்டுகள் தள்ளிப் போடலாம் என யோசித்தோம்.

அந்த இடத்தில் நாங்கள் நினைத்தது ஒன்று.. ஆனால் நடந்தது ஒன்று.. திருமணம் செய்து கொண்ட உடனே குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமா..? என்று யோசித்து சில காலம் கணவன் மனைவியாக இருவரும் தங்களுடைய தனிமையை கொண்டாடலாம் என்று ஆலோசித்து வைத்திருந்தோம்.

ஆனால், நாங்கள் நினைத்த நேரத்தில் எங்களால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாமல் போய்விட்டது. குழந்தை பிறப்பு என்பது நாம் முடிவு செய்வது அல்ல என்று எனக்கு புரிந்தது.

அதன் பிறகு பத்து ஆண்டுகள் கழித்து தான் நான் கர்ப்பமானேன். 10 ஆண்டுகள் கழித்து தான் எனக்கு குழந்தை பிறந்தது. அதனால் திருமணம் செய்து கொண்ட உடனே குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டுமா..? என்று யாராவது யோசித்தால் அப்படியான யோசனையை தவிர்த்து விடுங்கள்.

திருமணம் செய்த உடனே குழந்தை பெற்றுக் கொள்வது நல்ல ஆரோக்கியமான விஷயம் தான். அதனால் கணவன் மனைவிக்குள் இருக்கும் ஒற்றுமை குறைந்துவிடும்.. நம்முடைய தனிமை போய்விடும்.. என்ற எந்த ஒரு குழப்பமும் இருக்கத் தேவையில்லை.

இன்றைய சூழலில் பருவம் குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளி போடலாம் என்று அவர்களாகவே ஒரு முடிவை எடுத்துக் கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளி போடுகிறார்கள்.

ஆனால், குழந்தை பிறப்பு என்பது நம்முடைய கையில் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். என்னை பொறுத்தவரை திருமணம் செய்து கொண்ட உடனே குழந்தை பெற்றுக் கொள்வதில் எந்த தவறும் கிடையாது. தாராளமாக குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என பேசியிருக்கிறார் நடிகை ராசி மந்த்ரா. இவருடைய இந்த பதிவு குறித்து உங்களுடைய பார்வையை பதிவு செய்யலாம்.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Comments are closed.
Exit mobile version