கன்னட சினிமாவில் அறிமுகம் ஆகி தற்சமயம் இந்தி தெலுங்கு தமிழ் என்று மூன்று மொழிகளிலும் பிரபலமான ஒரு நடிகையாக மாறி இருப்பவர் நடிகை ரகுல் பிரீத் சிங்.
அவர் முதன்முதலாக 2009 ஆம் ஆண்டு கன்னடத்தில் கில்லி என்கிற திரைப்படத்தில் நடித்தார். பிறகு அவர் கன்னடத்தில் நடிக்கவே இல்லை தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கின் மீது கவனம் செலுத்த தொடங்கினார்.
ப்** எதுவும் போடாம
தமிழில் தடையற தாக்க திரைப்படத்தில் இவருக்கு ஒரு சின்ன கதாபாத்திரம் கிடைத்தது. இதுதான் முதன் முதலாக தமிழில் இவர் நடித்த திரைப்படமாகும். அதற்குப் பிறகு தெலுங்கு, ஹிந்தி போன்ற மற்ற மொழிகளிலும் இவருக்கு வாய்ப்புகள் அதிகமாக வந்தது.
பிறகு மீண்டும் தமிழில் என்னமோ ஏதோ என்கிற திரைப்படத்தில் நடித்தார். அதுவும் அவருக்கு பெரிதாக வெற்றியை பெற்று தரவில்லை அதற்கு பிறகு 2014 இல் இருந்து 2017 வரையிலும் தொடர்ந்து தெலுங்கில் மட்டுமே நடித்து வந்து கொண்டிருந்தார்.
அப்பட்டமா தெரியுதே
இந்த சமயத்தில் தெலுங்கு சினிமாவில் மிக முக்கிய நடிகை ஆக இவர் மாறி இருந்தார். பிறகு தமிழில் ஸ்பைடர் மற்றும் தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய இரண்டு திரைப்படங்களில் வரிசையாக நடித்தார்.
இரண்டு திரைப்படங்களுமே நல்ல வெற்றியை கொடுத்தது. மேலும் இந்த இரண்டு படங்களிலுமே ரகுல் ப்ரீத்தி சிங் பார்ப்பதற்கு மிகவும் க்யூட் ஆக இருப்பார். அதனால் இவருக்கு ரசிகர் கூட்டம் அதிகரிக்க துவங்கியது.
ஹார்ட் பீட்டை ஏத்திய ரகுல் ப்ரீத் சிங்
தொடர்ந்து அதிக வரவேற்புகளையும் பெற துவங்கினார் ரகுல் ப்ரீத் சிங். இதனை தொடர்ந்து ரகுல் ப்ரீத் சிங்கிற்கு தமிழில் வாய்ப்புகள் அதிகரித்தது. ஆனால் அதற்குப் பிறகு அவர் நடித்த திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியை காண துவங்கியது.
2019 ஆம் ஆண்டில் அவரது நடிப்பில் தேவ் என்கிற திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் ஒரு கார்ப்பரேட் பெண்ணாக நடித்திருப்பார் ரகுல் ப்ரீத் சிங். இந்த நிலையில் கொசுவலை மாதிரி ஒரு ஆடையை உடுத்தி ரகுல் ப்ரீத் சிங் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் அதிக வைரலாகி வருகிறது.