உடம்பா இல்ல ரப்பரா? ஓவர் டைட்பிட் உடை எடுப்பான முன்னழகு தெரிய ஒர்க் அவுட்.. ரகுல் ப்ரீத் சிங் வீடியோ..

தென்னிந்திய திரை உலகில் தனக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தை பிடித்து இருக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங்‌ 2009 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான கில்லி படத்தில் அறிமுகமாகி ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

உடம்பா இல்ல ரப்பரா? ஓவர் டைட்பிட் உடை எடுப்பான முன்னழகு தெரிய ஒர்க் அவுட்.. ரகுல் ப்ரீத் சிங் வீடியோ..

இதனை அடுத்து இவருக்கு தமிழில் நடிக்கக்கூடிய திரைப்பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் யுவன் படத்தில் நடித்ததை அடுத்து தடையற தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

உடம்பா இல்ல ரப்பரா? ஓவர் டைட்பிட் உடை ..

இவர் 2017 ஆம் ஆண்டு மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக ஸ்பைடர் என்ற படத்தில் நடித்ததை அடுத்து அதிக அளவு ரசிகர்களை பெற்றுவிட்டார். தமிழில் இவர் நடிப்பில் வெளி வந்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் குழந்தைத்தனமான கேரக்டரை செய்து அனைவரையும் கவர்ந்து விட்டார்.

அதிலும் நடிகர் கார்த்தியோடு ஜோடியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவர் தென்னிந்திய மொழி படம் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் தலைகாட்டி இருக்கிறார்.

உடம்பா இல்ல ரப்பரா? ஓவர் டைட்பிட் உடை எடுப்பான முன்னழகு தெரிய ஒர்க் அவுட்.. ரகுல் ப்ரீத் சிங் வீடியோ..

இதை அடுத்து தமிழில் பட வாய்ப்புகள் வந்து சேரும் என்று நினைத்த இவர் அதிகளவு பட வாய்ப்புகள் கிடைக்காததை அடுத்து தனது நீண்ட நாள் காதலரான ஜாக்கி பகானை திருமணம் செய்து கொண்டார்.

முன்னழகு தெரிய ஒர்க் அவுட்..

பொதுவாகவே நடிகைகள் தனது உடல் அளவை பேண கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள பல்வேறு வகையான உடற்பயிற்சிகள் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் தற்போது ரகுல் ப்ரீத் சிங் ஒர்க் அவுட் செய்யும் போது 80 கிலோ வெயிட்டை எந்த ஒரு சேஃப்டி பெல்டும் அணியாமல் தூக்கி இருப்பது அனைவரையும் அசத்தக்கூடிய வகையில் உள்ளது.

உடம்பா இல்ல ரப்பரா? ஓவர் டைட்பிட் உடை எடுப்பான முன்னழகு தெரிய ஒர்க் அவுட்.. ரகுல் ப்ரீத் சிங் வீடியோ..

மேலும் ஜிம்மில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில் இவர் முன்னழகு மட்டுமல்லாமல் பின் அழகும் பக்காவாக தெரிவதாக கூறி இருக்கும் ரசிகர்கள் அனைவரும் இந்த வீடியோவை தொடர்ந்து பார்த்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் வீடியோக்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.

ரகுல் ப்ரீத் சிங் வீடியோ..

இதை அடுத்து இவரது உடல் இவ்வளவு பிட்டாக இருப்பதற்கு காரணம் இது தான் என்பதை உணர்ந்து கொண்ட ரசிகர்கள் அவர்களும் உடற்பயிற்சியை மேற்கொள்வதோடு அடிக்கடி தண்ணீரை பருக வேண்டும் என்ற உண்மையையும் உணர்ந்து கொண்டார்கள்.

உடம்பா இல்ல ரப்பரா? ஓவர் டைட்பிட் உடை எடுப்பான முன்னழகு தெரிய ஒர்க் அவுட்.. ரகுல் ப்ரீத் சிங் வீடியோ..

எனவே யாராக இருந்தாலும் உடல் ஆரோக்கியத்தை பெற கட்டாயம் உடற்பயிற்சி செய்வதால் எப்போதும் இளமையோடு இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என்பதை ரசிகர்கள் புரிந்து கொண்டு அதை அவர்கள் நண்பர்களுக்கும் சொல்லி இருக்கிறார்கள்.

நீங்களும் இந்த வீடியோவை பார்த்தால் கட்டாயம் லைக்குகளை அள்ளித் தருவதோடு அவருக்கு புதிய பட வாய்ப்புகளும் வந்து சேரும் என்று சொல்லுவீர்கள்.

நீங்கள் இந்த வீடியோவை பார்க்க விரும்பினால் கீழே இருக்கும் லிங்கில் சென்று கிளிக் செய்து பார்க்கலாம்.

https://www.instagram.com/reel/C83jJaBPeXi/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam