அட.. ச்சீ இப்படியா? பொது வெளியில் பெட்டில் அஜால் குஜாலா கூத்தடித்த ரவீனா தாஹா..

ரவீனா தாஹா ஒரு மிகச் சிறந்த இந்திய நடிகை என்பதோ மட்டுமல்லாமல் நடன கலைஞராகவும் விளங்குகிறார். இவர் முக்கியமாக தமிழ் தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

இவர் ஜீ தமிழ் நடன ரியாலிட்டி ஷோபனா டான்ஸ் ஜோடி டான்ஸ் இன் போட்டியாளராக தனது ஊடகப் பயணத்தை ஆரம்பித்ததை எடுத்து பூவே பூச்சூடவா என்ற தொலைக்காட்சி தொடரில் துர்காவாக நடித்த அசத்தினார்.

அட.. ச்சீ இப்படியா? பொது வெளியில் பெட்டில் ..

ஸ்டார் விஜய்யில் ஒளிபரப்பான மௌன ராகம் 2 சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அந்த சீரியலில் பேபி கிருத்திகாவாக நடித்து அனைவரது மனதிலும் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

மேலும் இவர் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் 7 போட்டியாளராக பங்கேற்றார். இந்த போட்டியில் 91 நாள் பிக் பாஸ் வீட்டில் இருந்து பின்னர் வெளியேறினார்.

இவர் நடிப்பில் வெளி வந்த திரைப்படங்கள் பூஜை, ஜில்லா, புலி, கதை சொல்ல போகிறேன், ரட்சகன், எதிரி, பேய் போன்ற படங்கள் ரசிகர்களின் மத்தியில் இன்றும் பேசும் பொருளாக உள்ளது.

தொலைக்காட்சி தொடரை பொருத்த வரை தங்கம், பூவே பூச்சூடவா, மௌன ராகம் 2 போன்றவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சமூக வலைத்தளங்களில் படுபிசியாக இருக்கக்கூடியவர் தற்போது தனது பிறந்த நாள் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

இதில் பொது வெளியில் பெரிய பெட்டை விரித்து அதில் அமர்ந்து சிரித்தபடி ஜாலியாக தனது பிறந்த நாளை கோவாவில் கொண்டாடி இருக்கக்கூடிய கலக்கல் போட்டோஸ் தான் வெளி வந்துள்ளது.

அஜால் குஜாலா கூத்தடித்த ரவீனா தாஹா..

குட்டியூண்டு கேக்கை வெட்டி அனைவரையும் தனது க்யூட்டான அரவணைப்பால் அசர வைத்திருக்கும் ரவீனா தாஹாவின் பிறந்தநாள் கொண்டாட்டங்களை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அவருக்கு பாராட்டுதல்களை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

instaவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் தனது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் வீடியோக்களை தற்போது வெளியிட்டதை அடுத்து ரசிகர்கள் இந்த புகைப்படங்களை தொடர்ந்து பார்த்து இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

இவர் தன்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டத்தை கோவாவில் தனது குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடன் கோலாகமாக கொண்டாடியதோடு அஜால் குஜாலாக இவர் அட்ராசிட்டி செய்த புகைப்படங்களையும் வெளியிட்டு அனைவரையும் திணற வைத்து விட்டார்.

இதை அடுத்து இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் புகைப்படத்துக்கு தேவையான லைக்குகளை அள்ளித் தருவதோடு மட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து இது போல பிறந்தநாள் விழாவை கொண்டாட முயற்சி செய்வீர்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam