reginaacassandraa tamizhakam cinema news october october

“இந்த முறையில் உடலுறவு கொள்ள ஆசை..” வெக்கமே இல்லாமல் ஓப்பனாக கூறிய ரெஜினா..!

நடிகை ரெஜினா சமீப காலமாக சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்து வருகிறார்.

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையில் பயணித்துக் கொண்டிருக்க கூடிய ஒரு நடிகை ரெஜினா.

20 ஆண்டுகள் சினிமாவில் உழைத்தோம் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை இவரால் பெற முடியவில்லை .தொடர்ந்து மூன்று மற்றும் நான்காம் கட்ட ஹீரோக்களுடன் மட்டுமே ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

reginaacassandraa tamizhakam cinema news october october

தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் உள்ளிட்ட பல்வேறு தென்னிந்திய மொழி படங்களில் நடித்திருக்கும் இவர் சமீப காலமாக வெப்சீரிஸ் களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் சமீபத்தில் வெப் சீரிஸ் ஒன்றில் நடித்திருந்த இவர் அந்த படத்தில் சக நடிகையுடன் ஓரினச் சேர்க்கவராக சில காட்சிகளில் நடித்திருந்தார்.

இந்த வெப் சீரிஸ் வாய்ப்பு வரும் பொழுது கொரோனா லாக்டவுன் போடப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் கடுமையான பொருளாதார சிக்கலில் சிக்கிய ரெஜினா வேறு வழியில்லாமல் அந்த வெப் சீரிஸில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.

மேலும் ஓரினச்சேர்க்கையாளராக நடிக்க மூன்று மடங்கு சம்பளம் கொடுப்பதாகவும் பேசி இருக்கிறது  படக்குழு. இதனை தொடர்ந்து நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் நடிகை ரெஜினா.

reginaacassandraa tamizhakam cinema news october october

ஆனால், எப்படி சக நடிகை உடன் ரொமான்ஸ் காட்சி நடிப்பது என தெரியாமல் இருந்திருக்கிறார். அதன் பிறகு இயக்குனரிடமே இது குறித்து கேட்ட ரெஜினாவிற்கு இயக்குனர் தத்துரூபமாக நடித்துக் காட்டியிருக்கிறார்.

மட்டுமில்லாமல் சக நடிகைகள் மற்றும் இணைய பக்கங்களில் படித்தும், பார்த்தும் ஓரினச்சேர்க்கை குறித்து விவரமாக தெரிந்து கொண்ட பிறகு ஓரினச்சேர்க்கையாளராக நடித்திருக்கிறார் நடிகை ரெஜினா.

reginaacassandraa tamizhakam cinema news october october

ஆனாலும் படப்பிடிப்பின் போது சில தவறுகளை செய்திருக்கிறார். இந்த காட்சி படத்திற்கு மிக முக்கியமானது. தத்துரூபமாக இருக்க வேண்டும் என்பதால்.. பல டேக்குகள் இந்த காட்சி சென்று இருக்கிறது.

ஒரு கட்டத்தில் நடிகை ரெஜினா நிஜமாகவே சக நடிகை உடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவது போன்று நடித்திருக்கிறார். இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் ரெஜினா அந்த காட்சியில் நான் எவ்வளவு தத்ரூபமாக நடித்திருந்தேன் என பார்த்திருப்பீர்கள்.

அதனை இப்போது நினைத்தால் கூட எனக்கு ஓரினச்சேர்க்கை செய்ய வேண்டும் என்ற ஆசை ஏற்படுகிறது என வெட்கமே இல்லாமல் வெளிப்படையாக பதிவு செய்திருக்கிறார் அம்மணி. இவருடைய இந்த பேச்சு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது.

--- Advertisement ---

Check Also

q october october

“சௌந்தர்யா குறித்து படுமோசமாக பேசிய சுனிதா..” கேவலம்.. விஜய் சேதுபதி என்ன செய்ய போறாரு..!

பிக்பாஸ் எட்டாவது சீசன் மூன்றாவது வாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த வாரம் பிக்பாஸ் ஸ்டார் ஹோட்டல் டாஸ்க் விளையாடப்பட்டுக் கொண்டிருக்கிறது. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *