சின்ன ஓட்டை வழியா பக்கத்து வீட்டுல “அதை” பாத்தேன்.. ஆனா.. வெக்கமே இல்லாமல் கூறிய ரெஜினா..! காரி துப்பும் ரசிகர்கள்..!

நடிகை ரெஜினா கசான்றா சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார் அதில் அவரிடம் ஏதாவது ஒரு வில்லங்கமான வேலை செய்து உங்கள் அப்பா அம்மாவிடம் நீங்கள் மாட்டியிருக்கிறீர்கள் என்றால் அது என்ன விஷயம்..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு சிறிது நேரம் யோசித்த நடிகை ரெஜினா, ரசிகர்கள் அதிர்ச்சியாகும் அளவுக்கு ஒரு விஷயத்தை கூறினார்.

அதாவது ஒரு சிறு ஓட்டை வழியாக பக்கத்து வீட்டில் நடக்கக்கூடிய அந்த விஷயத்தை நான் பார்த்தேன்.

அந்த நேரத்தில் பெற்றோரிடம் மாட்டிக் கொண்டேன் என கூறினார். உடனே தொகுப்பாளர் அப்படி என்ன விஷயத்தை பார்த்தீர்கள்..? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு நடிகை ரெஜினா, அது எதுக்கு உங்களுக்கு..? ஓட்டை வழியாக ஒரு விஷயத்தைப் பார்த்தேன். அப்போது என்னுடைய வீட்டில் மாட்டிக்கொண்டேன். என்ன பார்த்தேன் என்பதை எல்லாம் சொல்ல முடியாது.

அது என்னுடைய தனிப்பட்ட விஷயம். நீங்கள் கேட்ட கேள்வி எந்த விஷயத்தை செய்து மாட்டிக் கொண்டீர்கள்..? என்பது தான். அதற்கு நான் பதில் கொடுத்துவிட்டேன். இதற்கு மேல் என்னால் எதுவும் சொல்ல முடியாது என நெழிந்தபடி கூறியிருக்கிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அப்படி என்ன விஷயத்தை பார்த்திருப்பார்..? என்று விவாதத்தை நடத்தி வருகிறார்கள். இன்னும் சிலர் நடிகர் ரெஜினாவின் இந்த செயலை கேட்டு அவரை காரி துப்பி வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version