தரையில் கேமரா.. மார்பு வரை டீசர்டை தூக்கி.. அதை காட்டி.. கிக் ஏற்றும் டஸ்க்கி குயின் ரேமா அஷோக்..!

ரேமா அஷோக் என்பவர் தமிழ் சின்னத்திரையில் பிரபலமான நடிகை, நடனக் கலைஞர் மற்றும் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஆவார்.

அவர் பல்வேறு தொடர்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். ரேமா அஷோக் தனது தொழில் வாழ்க்கையை ஒரு நடனக் கலைஞராகத் தொடங்கினார். கோயில் விழாக்கள் மற்றும் பிற நிகழ்ச்சிகளில் நடனம் ஆடி வந்தார்.

பின்னர் சின்னத்திரையில் நுழைந்து பல தொடர்களில் நடித்தார். ‘கல்யாணம் முதல் காதல் வரை’, ‘நாச்சியார்புரம்’, ‘சின்னத்தம்பி’ போன்ற பிரபல தொடர்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

நடிகையாக மட்டுமல்லாமல், மேக்கப் ஆர்ட்டிஸ்டாகவும் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.ரேமா அஷோக் சமூக பிரச்சினைகள் குறித்தும் தனது கருத்துக்களை வெளிப்படுத்துவார்.

குறிப்பாக, நடனக் கலைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்வார். டான்சர்களுக்கு கிடைக்கும் குறைந்த ஊதியம், பணிச்சூழல் போன்ற பிரச்சினைகளை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சமூக ஊடகங்களில் ரேமா அஷோக் பகிர்ந்த புகைப்படங்கள் சில சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளன. இதனால் அவர் சில விமர்சனங்களையும் எதிர்கொண்டார்.ரேமா அஷோக் சிம்புவின் தீவிர ரசிகை என்பது குறிப்பிடத்தக்கது.

தனது திருமணம் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த ரேமா அஷோக், சிம்பு திருமணம் ஆன பிறகுதான் தான் திருமணம் செய்வேன் என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ரேமா அஷோக் தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கை குறித்து வெளிப்படையாக பேசுவார். இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு மோசமான புகைப்படங்கள் சிலவற்றை தட்டி விட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை கண்டு புருவம் உயர்த்தி வருகின்றனர். தரையில் கேமராவை வைத்து.. தன்னுடைய டீசர்ட்டை மார்பு வரை தூக்கி கட்டி.. தன்னுடைய பிரம்மாண்ட தொடையழகு பளிச்சென தெரிய போஸ் கொடுத்து இளசுகளின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam