காருக்குள் ஜிப்பை இறக்கி எக்குதப்பா அத காட்டிய ரித்திகா சிங்!! இதுவே ஒரு வாரம் தாங்கும்..

தற்காப்பு கலைகளை அதிகளவு தெரிந்த நடிகைகளில் ஒருவர் தான் ரித்திகா சிங். இவர் தமிழ், ஹிந்தி, தெலுங்கு போன்ற படங்களில் நடித்திருக்கிறார். 2002 ஆம் ஆண்டு வெளியான டார்ச்ஸான் கி பேட்டி என்ற ஹிந்தி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அறிமுகம் ஆகி இருக்கிறார்.

குத்துச்சண்டை வீராங்கனையான இவர் சிறு வயது முதலே குத்துச்சண்டை பயிற்சியில் ஈடுபட்டு 2009 ஆம் ஆண்டு ஆசிய உள்ளடங்கு போட்டிகளில் 52 கிலோ எடை பிரிவில் போட்டியாளராக பங்கேற்று இருக்கிறார்.

காருக்குள் ஜிப்பை இறக்கி எக்குதப்பா அத காட்டி போஸ்..

இந்நிலையில் இவர் 2013இல் சூப்பர் சண்டை லீக்குக்காக ஒரு விளம்பரத்தில் சுதா கோங்குரா பிரசாத்தை சந்தித்ததை அடுத்து அவரது இரு மொழி திரைப்படமான சாலா கதூஸ் என்ற திரைப்படத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பை 2016 ஆம் ஆண்டு பெற்றார்.

இதனை அடுத்து மணிகண்டன் இயக்கத்தில் வெளிவந்த ஆண்டவன் கட்டளை படத்தில் நடித்த இவர் 2016 ஆம் ஆண்டு வாசுவின் சிவலிங்கா படத்தில் நடித்திருக்கிறார். மேலும் இறுதி சுற்று என்ற திரைப்படத்தில் எழில்மதி கேரக்டரை செய்து சிறந்த நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருது, சைமா விருது, தேசிய திரைப்பட விருது போன்றவற்றை பெற்றிருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவருக்கு instagram பக்கத்தை ஃபாலோ செய்கின்ற ரசிகர்கள் அதிக அளவு காணப்படுகிறார்கள். அந்த வரிசையில் இவர் தற்போது வெளியிட்டிருக்கின்ற புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் வாய் அடைத்து விட்டார்கள்.

ரித்திகா சிங்.. இதுவே ஒரு வாரம் தாங்கும்..

இந்த புகைப்படத்தில் இவர் அணிந்திருக்கும் ஆடையை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அதிர்ந்து போய் இருப்பதோடு காருக்குள் இப்படியா? போஸ் தருவார்கள் என்ற கேள்வியை முன் வைத்திருக்கிறார்கள்.

இதுவரை இவர் வெளியிட்ட புகைப்படங்களிலேயே இந்த புகைப்படம் கூடுதல் கிளாமரில் இருப்பதாக சொல்லி இருக்கக்கூடிய ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.

மேலும் சில சிங்கிள் பசங்க இந்த புகைப்படத்தை பார்த்தால் ஒரு வாரம் தாங்கும் என்ற கருத்தை முன் வைத்திருப்பதோடு இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் இவருக்கு புதிய பட வாய்ப்புகள் தமிழில் வந்து சேரும் என்பதை உறுதியாக சொல்லி இருக்கிறார்கள்.

மேலும் அடுத்தடுத்து இந்த புகைப்படத்திற்கு அதிக அளவு லைக்குகள் வந்து குவிவதால் மகிழ்ச்சியில் இருக்கும் ரித்திகா சிங் இனி தொடர்ந்து இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்துவார் என்று நம்பலாம்.

தற்போது இணையம் முழுவதும் வேகமாக பரவி வரும் இந்த புகைப்படங்கள் இளசுகளின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்து வைத்திருப்பதோடு அவர்கள் மத்தியில் வேதி மாற்றங்களையும் ஏற்படுத்தக் கூடிய வகையில் உள்ளது என்று சொல்லலாம்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam