பத்து ரூவா மாஸ்க்கை ப்ராவாக போட்டுக்கிட்டு.. முக்கால் வாசி வெளிய தெரிய “வாத்தி” பட ஹீரோயின்..!

நடிகை சம்யுக்தா மேனன் மலையாளத்தில் வெளியான தீவண்டி என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர்.

தமிழில் களரி என்ற படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். ஆனால், நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த பிறகு இவருக்கு ரசிகர் மத்தியில் நல்ல அறிமுகம் கிடைத்தது.

அழகான தோற்றம் மற்றும் நடிப்பு திறமை கொண்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறார் நடிகை சம்யுக்தா மேனன்.

இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் தொடர்ச்சியாக தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு பட வாய்ப்புக்கான அடித்தளத்தை வலுப்படுத்துகிறார்.

எப்படியான கதாபாத்திரமாக இருந்தாலும் அதனை ஏற்றுக் கொண்டு நடிக்க தயாராக இருக்கும் நடிகை சசம்யுக்தா மேனன் தமிழ் தெலுங்கு மலையாளம் என தென்னிந்திய சினிமாவில் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், நீ என்னமா பத்து ரூவா மாஸ்க்ல ப்ரா செஞ்சு போட்டுக்கிட்டு இருக்க என்று கலாய் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version