தொடையை காட்டுறதுல ரம்பாவை மிஞ்சிப்புட்டீங்க.. கீழே ஒண்ணுமே போடாமல் சீரியல் நடிகை சுபகீதா..!

சீரியல் நடிகையான சுபகீதா சென்னையில் பிறந்தவர் ஆவார். தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் விளம்பர படங்களில் நடித்து வரும் இவர் தன்னுடைய கல்லூரி காலத்திலிருந்து மாடலிங் துறையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.

மாடலிங் துரையில் அதிக ஈடுபாட்டுடன் இருக்கும் இவர் விளம்பர படங்களிலும் நடித்திருக்கிறார். மட்டுமில்லாமல் சீரியல்களிலும் நடித்துக் கொண்டிருந்தார்.

தமிழில் தற்போது திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கி இருக்கிறார். துணை கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் இணைய பக்கங்களில் அடிக்கடி தன்னுடைய சமீபத்திய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சீரியலில் புடவை சகிதமாக குடும்பப்பாங்கினியாக தோன்றும் நடிகை சுபகீதாவா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

சமீப காலமாக சினிமா நடிகைகள் ரேஞ்சுக்கு சீரியல் நடிகைகளும் கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வகையில், நடிகை சுப கீதா தன்னுடைய தொடையழகு எடுப்பாக தெரியும் விதமாக ஆடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கின்றார்.

இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் தொடையை காட்டுவதில் ரம்பாவை மிஞ்சிட்டீங்க என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

அட அஞ்சலியா இது..? என்ன இப்படி இறங்கிட்டாங்க..? தீயாய் பரவும் படுக்கயறை காட்சி..!

நடிகை அஞ்சலி சமீபத்தில் தான் நடித்த Bahishkarana என்ற வெப் தொடரில் விலைமாது கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் படு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *