“மூணு புருஷன்.. பாலியல் கேள்வியை கேட்டு..” நடிகை ஷர்மிளாவை போட்டு தாக்கிய பிரபல நடிகர்..!

தன்னை பற்றி மோசமான கருத்துக்களை பதிவிட்ட நடிகையும் மருத்துவமான ஷர்மிளா குறித்து சமீபத்திய பேட்டியில் தன்னுடைய கண்டனங்களை பதிவு செய்திருக்கிறார் பிரபல நடிகர்.

என்ன விவகாரம்..? எதனால் நடிகை ஷர்மிளாவை பற்றி இப்படி மோசமாக பேசினார்..? யார் அந்த பிரபல நடிகர்..? என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரங்களிலும் காமெடி கதாபாத்திரங்களில் நடித்த பிரபலமானவர் நடிகர் பயில்வான் ரங்கநாதன்.

அடிப்படையில் இவர் ஒரு பத்திரிகையாளர் ஆவார். இதன் மூலம் கிடைத்த திரை தொடர்புகள் மூலம் திரைப்படங்களிலும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து பெருவாரியான ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்.

தற்போது youtube சேனல்களில் சினிமாவின் ரகசிய பக்கங்கள் கருப்பு பக்கங்கள் ஆகியவற்றை வெளிச்சம் போட்டு காட்டி வருகிறார். இவருடைய செய்திகளால் பாதிக்கப்படும் பிரபலங்கள் அவர் மீது தாக்குதல் தொடுப்பதும் அவரைப் பற்றி மோசமான கருத்துக்களை பேசுவதையும் வாடிக்கையாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இவருக்கு எதிராக சில ரசிகர்களும் கருத்துக்களை பதிவு செய்வதை பார்க்க முடிகிறது. மறுபக்கம் இவருக்கு ஆதரவாகவும் கருத்துக்களை பதிவு செய்யும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இந்நிலையில், பிரபல நடிகையும் மருத்துவருமானன ஷர்மிளா பயில்ல்வான் ரங்கநாதன் குறித்து மோசமான கருத்துக்களையும் தன்னுடைய அவருடைய பேச்சுக்கு தன்னுடைய கண்டனங்களையும் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பதிவு செய்திருந்தார்.

இதனை கேட்டு கடுப்பான நடிகர் பயில்வான் ரங்கநாதன் நான் யாரையும் தேடிச்சென்று அவர்களைப் பற்றி அந்தரங்கமான தகவல்களை வெளியிட மாட்டேன். ஆனால், என்னை யாராவது சீண்டினால் கழுத்தை சுற்றிய நாகப்பாம்பு போல கொத்தி விடுவேன்.

அந்த வகையில், தற்போது நடிகையும் மருத்துவர் ஆன ஷர்மிளா என்னை சீண்டி இருக்கிறார். அவர் எப்படி பிரபலமானார்..? என்று நான் இப்போது சொல்கிறேன் என ஆரம்பித்த அவர் ஷர்மிளா திருமண வாழ்க்கை குறித்தும்… அவர் எப்படி பிரபலமானார் என்பது குறித்தும்.. பல த்திபுக்கிடும் தகவல்களை வெளியிட்டு இருக்கிறார்.

அவர் பேசியதாவது, ஷர்மிளா எப்படி மீடியா துறையில் பிரபலமானார்..? அவர் அறிமுகமான முதல் நிகழ்ச்சி என்னவென்று உங்களுக்கு தெரியுமா..? அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான புதிரா புனிதமா என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக வேலை செய்தார்.

அந்த நிகழ்ச்சியை ரசிகர்களிடம் பாலியல் சம்பந்தமான சந்தேகங்களை தீர்த்து வைக்கக்கூடிய நிகழ்ச்சி மருத்துவர் மாத்ரு பூதம் அந்த நிகழ்ச்சியை நடத்தினார். மாத்ரூபூதம் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

நள்ளிரவில் ஒளிபரப்பாகும் அந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக ரசிகர்களிடம் வாழ்வியல் ரீதியான கேள்விகளை கேட்டு அந்த சந்தேகங்களை விளக்கும் தொகுப்பாளனியாக அந்த சந்தேகங்களை மருத்துவரிடம் கேட்கும் தொகுப்பாளினியாக அறிமுகமானவர்தான் இந்த ஷர்மிளா.

இவருக்கு மூன்று புருஷன்கள்.. இரண்டு பேரை விவாகரத்து செய்துவிட்டு தற்போது ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு மனைவியாக இருக்கிறார் ஷர்மிளா.

இவர் அறிமுகமானது ஒரு பாலியல் ரீதியான நிகழ்ச்சியில் தான். இவர் என்னை வந்து குறை சொல்கிறார்.. என்று அவரை கடுமையாக தாக்கி தன்னுடைய வீடியோவில் பேசியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version