சிவாங்கி கிருஷ்ணகுமார் ( Sivaangi Krishnakumar ) என்ற இயற்பெயர் கொண்ட குக் வித் கோமாளி சிவாங்கி கடந்த 2000 ஆம் ஆண்டு மே மாதம் 25ஆம் தேதி பிறந்தவர்.
நடிகை பின்னணி பாடகி தொலைக்காட்சி பிரபலம் என பல்வேறு தளங்களில் தன்னை ரசிகர்களுடன் நெருக்கமாக வைத்திருக்கும் இவர் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட சூப்பர் சிங்கர் சீசன் 7 போட்டியாளராக பங்கேற்றார்.
2020இல் நகைச்சுவை சமையல் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சி இவருக்கு பிரபலத்தை பெற்று கொடுத்தது.
அதனை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார் பின்னணி பாடகி ஆகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார் இவர் கலைமாமணி விருது வென்ற டாக்டர் கே கிருஷ்ணகுமார் மற்றும் பின்னி கிருஷ்ணகுமார் ஆகியோரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் நடிகர் வடிவேலு நடிப்பில் வெளியான நாய் சேகர் ரிட்டன்ஸ் மற்றும் பல்வேறு முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.
குறிப்பாக கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த பசங்க திரைப்படத்தில் இடம் பெற்ற “அன்பாலே அழகாகும் வீடு” என்ற பாடலில் பின்னணி பாடுகளாக பணியாற்றியவர் சிவாங்கி என்பது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு படங்களில் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் சிவாங்கி அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது வாடிக்கை.
அந்த வகையில் தீவு ஒன்றுக்கு சுற்றுலா சென்று இருக்கும் இவர் தேவாரா படத்தில் இடம் பெற்ற சுட்டமல்லி என்ற பாடலுக்கு தன்னுடைய தொடையழகு தெரியும் விதமாக கவர்ச்சியான உடை அணிந்து கொண்டு ஆட்டம் போட்டிருக்கிறார்.
இதனை பார்த்த ரசிகர்கள் என்ன செல்லம் இதெல்லாம்..? ரம்பாவை மிஞ்சிட்டீங்க..? என்று அவருடைய தொடை அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.