உடல் முழுதும் ஈரம்… டூ பீஸ் உடையில் இளம் நடிகை ஸ்ரீலீலா.. நெழியும் நெட்டிசன்கள்..!

கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான சித்திரகதா என்ற திரைப்படத்தில் நடித்ததின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரீலீலா.

இத்தனை தொடர்ந்து பல்வேறு தெலுங்கு திரைப்படங்களில் நடித்து தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் சில தமிழ் படங்களிலும் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாக இருக்கிறார் என்ற தகவல்களை இருக்கிறது.

ஆனால் இவர் நடிக்கக்கூடிய தமிழ் திரைப்படங்கள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை. மருத்துவ மாணவியான இவர் மருத்துவம் படித்துக் கொண்டிருக்கும் பொழுது சினிமா வாய்ப்புகள் மற்றும் மாடலிங் துறையில் கவனம் செலுத்த தொடங்கினார்.

மாடலிங்கில் நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து இவருக்கு சினிமாவிலும் ஹீரோயினாகும் வாய்ப்பு கிடைத்தது. அதனை பயன்படுத்திக் கொண்ட இவர் ஒரு பக்கம் மருத்துவ படிப்பு மறுபக்கம் சினிமா நடிப்பு என இரட்டை குதிரை சவாரி செய்து கொண்டிருக்கிறார்.

நடிகையாக வேண்டும் என்பது என்னுடைய ஆசை.. ஆனால் மருத்துவராக வேண்டும் என்பது என்னுடைய லட்சியம்.. என பல்வேறு இடங்களில் பதிவு செய்திருக்கிறார்.

எனவே தன்னுடைய மருத்துவ படிப்பை எக்காரணம் கொண்டும் விட்டுக் கொடுக்க மாட்டேன் அதனை படித்துக் கொண்டு திரைத்துறையிலும் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறேன் என சமீபத்திய பேட்டி ஒன்றில் பதிவு செய்திருந்தார்.

ஒரு பக்கம் படிப்பு இன்னொரு பக்கம் சினிமாவில் நடிப்பு என இருப்பது எனக்கு எந்த ஒரு கஷ்டமும் இல்லை. ஏனென்றால் இரண்டுமே எனக்கு மிகவும் பிடித்த விஷயங்கள். பிடித்த விஷயத்தை செய்ய யாருக்காவது கஷ்டமாக இருக்குமா…? என்று கேள்வி எழுப்புகிறார் அம்மணி.

தொடர்ந்து வர வாய்ப்புகளை உறுதி செய்யும் முனைப்பில் இருக்கும் இவர் அடிக்கடி இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை. அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Comments are closed.
Exit mobile version