இந்திய வம்சாவளி நடிகையான ஸ்ரீ லீலா அண்மையில் வெளியிட்டிருக்கும் கருப்பு நிற மார்டன் உடை புகைப்படங்கள் ரசிகர்களின் மனதில் தாறுமாறாக இடம் பிடித்திருக்கக்கூடிய விஷயம் பற்றிய செய்தி.
2001 ஆம் ஆண்டு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க நடிகையான ஸ்ரீ லீலா கன்னடம் மற்றும் தெலுங்கு படங்கள் பலவற்றல் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்தவர்.
இவர் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த கிஸ் என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் கன்னட திரை உலகிற்கு அறிமுகமானதை அடுத்து சிறந்த பெண் நடிகைக்கான விருதை சர்வதேச திரைப்பட விருதுகளில் பெற்றிருக்கிறார்.
வா செல்லம் உனக்குகாக வெயிட்டிங்..
மேலும் இவர் 2021 ஆம் ஆண்டு வெள்ளி சாண்டாடி என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகுக்கு அறிமுகமானதை அடுத்து 2022 ஆம் ஆண்டு வெளிவந்த அதிரடி நகைச்சுவை திரைப்படமான படத்தில் நடித்து ரசிகர்களின் வட்டாரத்தை விரிவுபடுத்திக் கொண்டார்.
இதனை அடுத்து திரைப்பட வாய்ப்புகள் இவருக்கு அதிகளவு வந்து சேர்ந்ததை அடுத்து 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் சுகந்தா, ஆதிகேசவா, எக்ஸ்ட்ரா ஆர்டினரி மேன் மற்றும் குண்டூர் காரம் போன்ற படங்களில் நடித்து அனைவரது மனதிலும் தனக்கு என்று ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்துக் கொண்டார்.
குறிப்பாக குண்டு காரம் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை சுற்றலில் விட்ட இவர் கிளாமருக்கு எப்போதும் பஞ்சம் வைக்க மாட்டார்.
அந்த வகையில் இணையதள பக்கங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது கருப்பு நிற உடையில் வெளியிட்டு இருக்கும் போட்டோஸ் அனைவரது நெஞ்சையும் அள்ளிவிட்டது.
உடலோடு ஒட்டிய உடையில் கொழுக்கு மொழுக்கு அழகி ஸ்ரீ லீலா..
உடலோடு ஒட்டிய கருப்பு நிற உடையில் அரபிய குதிரையைப் போல காட்சி அளித்திருக்கும் இவரை பார்த்து இவருக்காக தான் பலரும் வெயிட்டிங் என்று ரசிகர்கள் சொல்லி இருப்பதோடு அசத்தலாக இருக்கும் முன்னழகை வர்ணித்து பேசி இருக்கிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் தொடையழகி ரம்பாவை தோற்கடிக்க கூடிய வகையில் தொடை அழகு பக்குவமாக வெளிப்பட்டு ரசிகர்களின் மனதை சல்லடையாய் துளைத்து விட்டது என்று பேசி வருகிறார்கள்.
நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் வைத்த கண் எடுக்காமல் பார்ப்பதோடு மட்டுமல்லாமல் புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்து புதிய பட வாய்ப்புகள் விரைவில் வந்து சேரும் என்று சொல்வீர்கள்.
தெலுங்கில் சென்சேஷனல் நடிகையாக இருக்கக்கூடிய இவரின் புஷ்பா 2 திரைப்படமானது தற்போது வெளிவந்துள்ளது இந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் மாறி அனைவரையும் தன் பக்கம் ஏத்துவிட்டார்.
Summary in English: Sreeleela has been turning heads lately with her stunning black modern dress, and her latest Instagram stills are proof! The way she effortlessly pulls off this chic look is nothing short of inspiring. Whether she’s posing against a vibrant backdrop or showcasing the dress in a casual setting, each shot captures her unique style and confidence.