அடேங்கப்பா.. மொரட்டு கட்ட கட்டிலே செஞ்சு போடலாம் போல இருக்கே..! – ஸ்ரீ லீலா கிளுகிளு போஸ்..!

நடிகை ஸ்ரீலீலா இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு அமெரிக்க நடிகையாக விளங்குகிறார். இவர் கன்னடம், தெலுங்கு திரைப்படங்களில் அதிக அளவு நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்ட முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார்.

மேலும் இவர் 2019 ஆம் ஆண்டு கிஸ் என்ற கன்னட மொழி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானதை அடுத்து சிறந்த பெண் நடிகைக்கான விருதினை பெற்று அனைவரையும் கவர்ந்ததோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு படத்திலும் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

அடேங்கப்பா.. மொரட்டு கட்ட கட்டிலே செஞ்சு போடலாம் போல இருக்கே..

அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த ஸ்ரீலீலா சிறு வயது முதல் கொண்டே பரதநாட்டியத்தில் பயிற்சியை எடுத்துக் கொண்டவர். இவர் இரண்டு ஊனமுற்ற குழந்தைகளை தத்தெடுத்து வளத்து வருகிறார். இயக்குனர் ஏபி அர்ஜுன் ஒளிபரப்பாளர் புவன் கௌடாவால் எடுக்கப்பட்ட ஸ்ரீ லீலாவின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பார்த்து இவருக்கு கிஸ் படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பை கொடுத்தார்கள்.

மேலும் இவர் நடிப்பில் வெளிவந்த ஜேம்ஸ், ஸ்கந்தா போன்ற படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்ததோடு ரசிகர்களின் மத்தியில் பெருத்த ஆதரவையும் பெற்றுக் கொடுத்து கனவு கன்னியாக மாற்றியது.

இந்நிலையில் இந்த ஆண்டு வெளிவந்த குண்டூர் காரம் படத்தில் அம்மு என்ற கதாபாத்திரத்தை மிகவும் அற்புதமான முறையில் செய்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவர் மேலும் பல பட வாய்ப்புகளை பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அடேங்கப்பா முரட்டு கட்ட கட்டில் செஞ்சு போடலாம் போலிருக்கே என்று சொல்லி வருகிறார்கள்.

ஸ்ரீ லீலா கிளுகிளு போஸ்..

இந்த புகைப்படத்தில் கேஷுவலான உடையில் காட்சி அளித்திருக்கும் ஸ்ரீலீலா கொடுத்திருக்கும் ஒவ்வொரு போசிலும் சொக்கி இருக்கும் ரசிகர்கள் அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருவதாக சொல்லி இருப்பதோடு அதீத கிளாமர் என்ற புகைப்படங்களில் வெளியிட்டு இருப்பதாகவும் சொல்லிவிட்டார்கள்.

மேலும் சிங்கிள் பசங்களை வாட்டி வதைக்க கூடிய வகையில் இவரது புகைப்பட ஸ்டில்கள் ஒவ்வொன்றும் இருப்பதால் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.

அத்தோடு புகைப்படத்தில் முன்னழகு எடுப்பாக தெரிவதோடு தொடை அழகி ரம்பாவையே தோற்கடிக்க கூடிய வகையில் தொடை அழகு பள பளவென்று தெரிவதால் பக்குவம் இல்லாத மனது படபடவென்று அடித்துக் கொண்டு BP யும் எகிறி விட்டது.

ஒவ்வொரு முறையும் இவர் புகைப்படத்தை வெளியிடும் போது ரசிகர்கள் அனைவரும் ஏக்கத்தில் உச்சத்துக்கே சென்று விடுகிறார்கள் என்று சொல்லக்கூடிய வகையில் பல பல தொடை அழகையும் பக்குவமான எடை அழகையும் எடுப்பாக காட்டி இருக்கிறார்.

வயசு பசங்க அத்தனை பேரும் கண்களை கட்டி போட்டாலும் அந்தப் பக்கம் தான் கண்கள் செல்வதாக ஜாடை மடையாக பேசி வருவதோடு மட்டுமல்லாமல் இது வரை அவர் வெளியிட்ட புகைப்படங்களிலேயே கூடுதல் கிளாமர் என்ற புகைப்படங்கள் உள்ளதாக சொல்லி இருப்பதோடு இன்னும் புது பட வாய்ப்புகள் இவருக்கு கட்டாயம் வந்து சேரும் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் உங்களுக்கும் அவருடன் பேச வேண்டும் என்று எண்ணம் ஏற்படும். அந்த அளவு க்யூட்டான புகைப்படங்கள் உங்கள் மனதை அள்ளிச் செல்லக் கூடிய வகையில் இருக்கும் நீங்களும் லைக்கினை போடாமல் செல்ல மாட்டீர்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam