“பச்ச தண்ணி கூட பத்திக்கும்..”கருப்பு உடையில் வேறலெவலில் வெறியேத்தும் ஸ்ருஷ்டி டாங்கே..!

இயக்குனர் மிஷ்கின் இயக்கிய யுத்தம் செய் திரைப்படத்தில் ஒரு சின்ன வேடத்தில் அறிமுகமான ஸ்ருஷ்டி டாங்கே. இவர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளி வந்த டார்லிங் படத்திலும் அற்புதமான ரோலை செய்தார்.

இதனை அடுத்து சில படங்களில் கதாநாயகியாக நடித்த இவர் தனக்கு பிடித்த கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பதில் வல்லவர். அந்த வகையில் இவர் சரவணன் இருக்க பயமேன், தர்மதுரை உள்ளிட்ட படங்களில் சிறப்பான கேரக்டரை செய்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

எனினும் இவர் நடிப்பில் வெளி வரக்கூடிய எல்லா படங்களுமே 90% வெற்றியை இவருக்கு பெற்று தராது. அந்த வகையில் இவர் சமீபத்தில் பி வாசு இயக்கத்தில் உருவான சந்திரமுகி இரண்டு படத்திலும் நடித்திருந்தார். அந்த படமும் சரியாக ஓடவில்லை.

தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வரக்கூடியவர். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோவான சர்வைவரின் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியை நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கி இருந்தார்.

இதனை அடுத்து இவர் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பரிசினை பெற்றார். பிக் பாஸ் தமிழ் சீசன் 7-ல் விருந்தினராக கலந்து கொண்டார்.மேலும் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் இவர் கருப்பு நிற புடவையில் கட்டழகை வேறு வகையில் காட்டி ரசிகர்களை வெறியேற்றி இருக்கிறார். இந்த புகைப்படங்களை பார்க்க பலரும் விரும்பி வருவதோடு, பார்த்த புகைப்படங்களை நண்பர்களுக்கும் ஷேர் செய்து விட்டார்கள்.

பார்க்க பார்க்க மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டக்கூடிய வகையில் ஒவ்வொரு போட்டோக்களும் உள்ளதால் இளசுகள் அனைத்தும் தொடர்ந்து போட்டோக்களை பார்த்து வருகிறார்கள்.

நீங்களும் ஒருமுறை போட்டோவை பார்த்தால் உங்களுக்கு உண்மை நிலை என்ன என்பது தெரிந்துவிடும். மேலும் உங்களுக்கும் அது போன்ற எண்ணங்களை ஏற்படுத்தி விடக்கூடிய வகையில் தான் ஒவ்வொரு புகைப்படங்களும் உள்ளது என உறுதியாக கூறலாம்.

இதை அடுத்து ரசிகர்கள் இவர் கேட்காமலேயே புகைப்படங்களுக்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை போட்டு குவித்து இருக்கிறார்கள். இதனை அடுத்து புதிய பட வாய்ப்புகள் வந்து சேரும் என கூறலாம்.

Check Also

அட அஞ்சலியா இது..? என்ன இப்படி இறங்கிட்டாங்க..? தீயாய் பரவும் படுக்கயறை காட்சி..!

நடிகை அஞ்சலி சமீபத்தில் தான் நடித்த Bahishkarana என்ற வெப் தொடரில் விலைமாது கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் படு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *