சீரியலில் குடும்ப குத்துவிளக்கா வரும் ஸ்ருதி சண்முகப்பிரியாவா இது..? தொடையழகை பளிச்சென காட்டி நச் போஸ்..!

நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா தமிழ் சின்ன தலையில் பிரபலமான நடிகை ஆவார். நாதஸ்வரம் என்ற சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றார்.

பல வெற்றிகரமான சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்திருக்கிறார் நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா.

சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமான இவர் கல்யாண பரிசு, வாணி ராணி, பாரதி கண்ணம்மா போன்ற பல்வேறு ஹிட் சீரியல்களில் நடித்திருக்கிறார்.

சென்னையை சேர்ந்த பிட்னஸ் மாடல் அரவிந்த் என்பவரை கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் கெடு வாய்ப்பாக திருமணமான ஒரே வருடத்தில் உடல் நலக்குறைவு காரணமாக அவருடைய காலமானது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

சீரியல் ரசிகர்கள் மத்தியில் நட்சத்திர ஜோடியாக பார்க்கப்பட்ட இந்த தம்பதியினர் ஒரே வருடத்தில் இப்படி சோகமான ஒரு விஷயத்தில் திருமண வாழ்க்கையை முடித்தது ரசிகர்களை கலங்கச் செய்தது.

கணவர் காலமான பிறகு சில காலம் சமூக வலைதளங்கள், பொதுவெளியில் தோன்றுவது, ஆகியவற்றிலிருந்து ஒதுங்கி இருந்த இவர் மீண்டும் சீரியல்களில் நடிக்க தொடங்கினார்.

தற்போதும் சீரியல்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதே சமயம் இணைய பக்கங்களிலும் ஆக்டிவாக இருக்கும் இவர் தன்னுடைய வாழ்க்கை நகர்வுகளை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் அதிக பிரியத்துடன் இருக்கிறார்.

மேலும் அவ்வப்போது சுற்றுலா செல்லும் பொழுது தன்னுடைய தோழிகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்திற்கு வருகிறார்.

அந்த வகையில், தற்போது தன்னுடைய தொடையழகு எடுப்பாக தெரிவது உறுதிப்படுத்தும் விதமான கவர்ச்சியான உடை அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ள இவருடைய புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்து ரசிகர்கள் சீரியலில் புடவையை சுத்திக்கிட்டு வரும் நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியாவா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Comments are closed.
Exit mobile version