ப்பா.. STAR பட ஹீரோயின் ட்ரெஸ்ஸை பாத்தீங்களா..? எல்லா பக்கமும் கிழிஞ்சு தொங்குதே..

தற்போது திரையரங்குகளில் ஓடி வரும் STAR திரைப்படத்தை இயக்குனர் இளன் இயக்கி இருக்க இந்த படத்தில் கவின், அதிதி போஹங்கர், லால், கீதா கைலாசம், ப்ரீத்தி முகுந்தன் என பல சினிமா நட்சத்திரங்களில் நடிப்பில் வெளி வந்து சக்கை போடு போட்டு வருகிறது.

இந்த படத்தின் விமர்சனமானது இரு வேறு வகைகளில் இணையங்களில் உலா வருகிறது. ஒரு சாரார் இரண்டாவது பாதி சரியில்லை என்று தொடர்ந்து பதிவு செய்து வருவதோடு, முதல் பாதையில் இருக்கும் தரம் இரண்டாவது பாதியில் இல்லை என்று சொல்லி இருக்கிறார்கள்.

ஸ்டார் பட ஹீரோயின்..

மேலும் இந்த படத்தில் ஹீரோயினியாக நடித்த நடிகை அதிதி போஹங்கர் தற்போது இணையத்தையே தடுமாற வைக்க கூடிய வகையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறு கிறுக்க வைத்திருக்கிறார்.

மராட்டிய நடிகையான இவர் ஹிந்தியில் ஒரு சில சீரியல்களில் நடித்ததை அடுத்து தமிழில் ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் என்ற திரைப்படத்தில் முதன் முதலாக நடித்திருக்கிறார்.

இவர்களின் பெற்றோர் இருவருமே விளையாட்டு வீரர்கள் என்பதால் அதிதியையும் சிறு வயதிலிருந்தே தடகளத்தில் ஆர்வத்தை காட்டும் படி செய்து தடகளப் போட்டிகளில் பல்வேறு பதக்கங்களை வென்றிருக்கக்கூடிய இவர் நடிப்பிலும் அனைவரது மனதையும் கொள்ளை அடித்து விட்டார்.

டிரஸ்ஸ பாருங்க..

சீரியலில் நடிப்பவர்களுக்கு திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைப்பது போலவே ஆரம்ப நாட்களில் சீரியல் நடிகையாக தனது ஊடக பணியை ஆரம்பித்த இவர் அதன் பிறகு திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

சமூக வலைத்தளத்தில் பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது சிவப்பு நிற உடைய அணிந்து கொண்டு அழகுத் ததும்பும் தனது மேனி அழகை வெளியே காட்டக்கூடிய வகையில் அங்கங்கு கிழித்து விட்ட மாடர்ன் உடையில் மேனியழகு பளிச் சென்று வெளிப்பட்டுள்ளது.

எல்லா பக்கமும் கிழிஞ்சு தொங்கி..

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் ஸ்டார் பட ஹீரோயினியின் டிரஸை பார்த்தீர்களா? எல்லா பக்கமும் கிழிஞ்சு தொங்குதே என்ற வார்த்தைகளில் பேசி வருவதோடு மட்டுமல்லாமல் அங்கங்கு தெரியும் அழகினை ஆராதனை செய்து வர்ணிக்கிறார்கள்.

மொத்தத்தில் முன்னழகு முழுவதும் வெளியே தெரிவதால் மூச்சு முட்ட ரசித்து வரும் ரசிகர்கள் இதனால் அவர்கள் இதயத் துடிப்பு எகிறி விட்டதாகவும் இனி என்ன செய்வது என்று தெரியாமல் அந்த குழியில் விழுவதற்கு தயாராகி வருவதாகவும் சொல்லி இருக்கிறார்கள்.

 

இடையழகும், தொடை அழகும் இன்னொரு பக்கம் தெரிவதால் எந்த அழகை முதலில் ரசிப்பது என்று தெரியாமல் திணறி வரும் இளசுகள் அனைத்தும் இது வரை இவர் வெளியிட்ட புகைப்படங்களில் அதிக அளவில் கவர்ச்சி இந்த புகைப்படத்தில் வெளியாகி உள்ளது.

இதனை தாறுமாறாக ரசித்து வரும் ரசிகர்கள் அனைவரும் சரக்கு அடிக்காமலே போதை ஏற்றக் கூடிய வகையில் உடையில் அங்கங்கு ஓட்டைகளை போட்டு உள்ளத்தை அள்ளிச் சென்ற அதிதி பற்றி அழகாக வர்ணித்து இருக்கிறார்கள்.

அடுத்து இணையத்தில் அதிகரிப்பு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாறியிருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் மனதில் அது போன்ற ஆசைகளை அலை பாய விட்டு இருப்பதாகவும் இந்த புகைப்படத்தை பார்த்து தூக்கத்தை தொலைத்து விட்டதாகவும் சொல்லிவிட்டார்கள்.

Check Also

அட அஞ்சலியா இது..? என்ன இப்படி இறங்கிட்டாங்க..? தீயாய் பரவும் படுக்கயறை காட்சி..!

நடிகை அஞ்சலி சமீபத்தில் தான் நடித்த Bahishkarana என்ற வெப் தொடரில் விலைமாது கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் படு …