பிரபல இளம் நடிகரின் அந்த உறுப்பை கடித்து குதறிய நடிகை சுஜா வருணி..! தீயாய் பரவும் அதிர்ச்சி வீடியோ..!

பிரபல நடிகை சுஜாவரணி தமிழ் திரைப்படங்களில் ஐட்டம் பாடல்கள் நடனமாடும் நடிகையாக அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து சில திரைப்படங்களில் ஹீரோயினாகவும் குணசத்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார் சில படங்களில் காமெடி நடிகையாகவும் தோன்றியிருக்கிறார்.

இடையில் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். வெகு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்றாலும் கூட தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகம் பெற்றவர் நடிகை சுஜா வருணி என்ற கூறலாம்.

இவர் பிரபல நடிகர் திலகம் சிவாஜியின் பேரன் சிவாஜி தேவ்-ஐ திருமணம் செய்து கொண்டார். இணைய பக்கங்களில் ஆக்டிவா இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வது வாடிக்கை.

மட்டும் இல்லாமல் தன்னுடைய வாழ்க்கை நகர்வுகள் சுற்றுலா தளங்களுக்கு செல்லும் பொழுது கோவிலுக்கு செல்லும் பொழுது உணவகங்களுக்கு செல்லும் பொழுது என எங்கு சென்றாலும் தன்னுடைய வாழ்க்கை நகர்வுகளை படம்பிடித்து அதனை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டு தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறார்.

இதன் மூலம் ரசிகர்களுடன் எப்போதுமே நெருக்கமாக இருக்கிறார் நடிகை சுஜா வருணி. இந்நிலையில், பிரபல நடிகரின் பிரபல நடிகர் ரியாஸ் கானின் மகன் ஷாரிக்கின் கன்னத்தை கடித்து குதறிய இவருடைய வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

சக நடிகர்களுடன் எந்த கள்ளம் கபடமும் கவனமும் இல்லாமல் பழகும் சுஜா வருணி பிக் பாஸ் போட்டியாளர்களுடனும் தற்போதும் தொடர்ந்து நட்பாக இருக்கிறார். சமீபத்தில் விழா ஒன்றில் பங்கேற்க சென்றிருந்த சுஜா வருணி ரியாஸ் கான் மகன் ஷாரிக்கின் கன்னத்தை கடித்து குதறிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஷாரிக் சமீபத்தில் தான் திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணமான ஒரு நபரின் கண்ணத்தை பிடித்து எப்படி கடித்து குதறி இருக்கிறார் என்று ரசிகர்கள் பலரும் இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version