இது தொடையா..? இல்ல.. சாக்லேட் கடையா..? மூச்சு முட்டும் கவர்ச்சியில் பிக்பாஸ் தர்ஷிகா..!

மாடல் அழகியும் சீரியல் நடிகையுமான தர்ஷிகா தற்போது பிக்பாஸ் எட்டாவது சீசன் போட்டியில் கலந்து கொண்டிருக்கிறார்.

குறிப்பாக பொன்னி என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்த பிறகு இவருக்கு நல்ல அறிமுகம் கிடைத்தது. மட்டுமில்லாமல் யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்திக் கொண்டிருக்கிறார்.

கிட்டத்தட்ட 1 லட்சம் சப்ஸ்கிரைப்பர்ஸ் பெற்றிருக்கும் இவர் யாக்கை என்ற பெண்களுக்கான பிரத்தியேக ஆடை தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனத்தையும் நடத்திக் கொண்டிருக்கிறார்.

மட்டுமில்லாமல் ஈவண்ட் பிளானிங் கம்பெனி ஒன்றையும் நடத்திக் கொண்டிருக்கும் இவர் திருமண விழாக்கள், பிறந்தநாள் விழாக்கள் மற்றும் ஆண்டு விழாக்கள் போன்றவற்றை அருமையாக டிசைன் செய்து அவற்றை செயல்படுத்தும் திறமை மிக்கவர்.

இவ்வளவு பிசியான வாழ்க்கை முறையில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.

தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு வந்திருக்கிறார் அம்மணி.

குறிப்பாக தன்னுடைய தொடையழகு தெரியும் விதமாக இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது.

குட்டையான உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய தேக்கு போன்ற தொடை அழகு ரசிகர்களின் கண்களுக்கு தெரியும் விதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை சுண்டி இழுத்திருக்கிறார்.

இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் இது தொடையா..? இல்லை.. சாக்லேட் கடையா..? என்று அம்மணியின் தொடையழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam