tripti dimri

ப்பா.. மொரட்டு கட்ட இனி இறக்கி காட்ட எதும் இல்ல.. பத்திக்காம இருக்க திரிப்தி டிம்ரி பக்கத்துல என்ன பாருங்க..

1994 ஆம் ஆண்டு பிப்ரவரி 23-ஆம் தேதி பிறந்த திரிப்தி டிம்ரி ஹிந்தி படங்களில் நடித்திருக்கிறார் குறிப்பாக திரில்லர் திரைப்படமான மாம் திரைப்படத்தில் 2017 நடித்து தன்னுடைய நடிப்பு திறமையை அசாத்தியமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

triptii dimri

மேலும் காதல் நாடகமான லைலா மஜ்னுவில் 2018 ஆம் ஆண்டு ஒரு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததை எடுத்து பேமஸான இவர் புல்புல் காலா போன்ற படங்களில் நடித்ததை அடுத்து ரசிகர்களின் மத்தியில் நல்ல ரிச்சைப் பெற்றார்.

ப்பா.. மொரட்டு கட்ட இனி இறக்கி காட்ட எதும் இல்ல..

இதனை அடுத்து அண்மையில் வெளிவந்த அனிமல் திரைப்படத்தில் சற்று கூடுதல் கவர்ச்சியில் நடித்ததை அடுத்து ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக வலம் வருவேன் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.

triptii dimri

சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவரை ஃபாலோ செய்கின்ற ரசிகர் வட்டாரம் அதிக அளவு இருப்பதால் அந்த ரசிகர்களை வாழ விடாமல் எப்போதும் குஷியாக வைத்துக் கொள்ள நினைக்கும் இவர் போட்டோ சூட் எடுத்து அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார்.

தற்போது இவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மெய் மறந்து விட்டார்கள் இதற்கு காரணம் பார்ப்பதற்கு மிகச் சிறப்பான உடல் அமைப்பில் காட்சி அளித்திருக்கும் இவர் நாட்டுக்கட்டையாக இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.

மேலும் மேனி அழகு பக்குவமாக தெரிவதால் இனியும் இறக்கிக்காட்ட எதுவும் இல்லை என்று சொல்லக்கூடிய வகையில் இவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒவ்வொன்றும் உள்ளது.

triptii dimri

பத்திக்காம இருக்க திரிப்தி டிம்ரி பக்கத்துல என்ன பாருங்க..

மேலும் ஒவ்வொரு ஃபோட்டோவிலும் ஒவ்வொரு ஆங்கிலும் உடல் அழகு அப்படியே வெளிப்பட்டு இருப்பதால் எந்த அளவை முதலில் பார்ப்பது என்று தெரியாமல் திணறி வரும் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் லைக்குகளை அள்ளித் தருவதோடு உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து நீங்கள் பெற்ற இன்பத்தை அவர்களையும் பெற வைத்து விடுவீர்கள்.

triptii dimri

பார்த்ததுமே பற்றிக்கொள்ளக் கூடிய வகையில் இருப்பதால்தான் சிம்பாலிக்காக நடிகையின் பக்கத்தில் தீயணைப்பாணி வைத்திருக்கிறார்கள் என்று சொல்லக்கூடிய அளவு புகைப்படத்தில் அது இருப்பதைப் பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஆச்சரியம் அடைந்திருக்கிறார்கள்.

ரசிகர்களின் மனதை பற்ற வைக்க கூடிய அளவு கூடுதல் கவர்ச்சியில் அத்து மீறிய புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் சுற்றளில் வைத்திருக்கும் இந்த புகைப்படங்கள் அவர்களின் எண்ணங்களுக்கு தீனி போடக்கூடிய வகையில் இருக்கும்.

triptii dimri

எனவே இனிவரும் காலங்களில் இந்த புகைப்படத்தை யார் பார்த்தாலும் அவருக்கு புதிய பட வாழ்த்துக்கள் விரைவில் வந்து சேரும் என்பதை சொல்லாமல் சொல்லி விட்டார்கள்.

மேலும் இந்த புகைப்படத்தை நீங்கள் பார்த்தாலும் உங்கள் மனதுக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறந்து செல்வது போன்ற உணர்வு ஏற்படுவதற்கு உங்களுள் வேதிமாற்றம் ஏற்படும் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை.

--- Advertisement ---

Check Also

actress nikila vimal

நேச்சுரல் ப்யூட்டி.. டஸ்க்கி குயின்.. கவர்ச்சி உடையில் சூடேற்றும் “வாழை” நிகிலா விமல்..!

கடந்த 1994 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒன்பதாம் தேதி பிறந்தவர் நடிகை நக்கலா விமல் தமிழில் கலந்த 2016 …